District Collector,Madurai

District Collector,Madurai K.J.PRAVEEN KUMAR I.A.S.,
Official page of DISTRICT COLLECTOR
MADURAI

26/10/2025
195 திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு  தீவிர த...
25/10/2025

195 திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இன்று 25.10.2025 சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

188. Madurai Melur Assembly Constituency Upcoming Tamil Nadu Legislative Assembly General Election – 2026 Inspection don...
25/10/2025

188. Madurai Melur Assembly Constituency Upcoming Tamil Nadu Legislative Assembly General Election – 2026 Inspection done by the AERO regarding the basic infrastructure of the counting centre at Agriculture College.

AC196 Thirumangalam (Thirumangalam taluk)   BLO meeting was organized   by the Tahsildar  Thirumangalam in the taluk off...
25/10/2025

AC196 Thirumangalam (Thirumangalam taluk) BLO meeting was organized by the Tahsildar Thirumangalam in the taluk office Thirumangalam, focusing on the preparations for the Special Intensive Revision 2026. *During the meeting, comprehensive discussions were held regarding the Enumeration Form, with a thorough explanation of its various categories, and the procedures for accurately completing the form. Additionally, the BLO kits, essential for the enumeration process, were distributed to the Booth levelofficers*. The meeting aimed to ensure clarity on the revision process and to equip the BLOs with the necessary resources for effective ex*****on.

25/10/2025
ECI’s two-day Conference of CEOs on SIR preparedness concludes
24/10/2025

ECI’s two-day Conference of CEOs on SIR preparedness concludes

AC197 Usilampatti (Usilampatti taluk) A  BLO meeting was organized for the Booth Level Officers (BLO) by the Deputy Tahs...
24/10/2025

AC197 Usilampatti (Usilampatti taluk) A BLO meeting was organized for the Booth Level Officers (BLO) by the Deputy Tahsildar Elections of usilampatti in the tahsildar office usilampatti, focusing on the preparations for the Special Intensive Revision 2026. *During the meeting, comprehensive discussions were held regarding the Enumeration Form, with a thorough explanation of its various categories, and the procedures for accurately completing the form. Additionally, the BLO kits, essential for the enumeration process, were distributed to the Booth levelofficers*. The meeting aimed to ensure clarity on the revision process and to equip the BLOs with the necessary resources for effective ex*****on.

இன்று (24.10.25) வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றுக்கொண்ட...
24/10/2025

இன்று (24.10.25) வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

196. திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொட...
24/10/2025

196. திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வட்டாட்சியர் தலைமையில் 2ம் கட்ட பயிற்சி வகுப்பு இன்று 24.10.2025 பிற்பகல் நடைபெற்றது.

இன்று 24.10.2025 வேலம்மாள் பொறியியல் கல்லூரியில்- 194 மதுரை மேற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் குறித்து வாக்குப்பதி...
24/10/2025

இன்று 24.10.2025 வேலம்மாள் பொறியியல் கல்லூரியில்- 194 மதுரை மேற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் குறித்து வாக்குப்பதிவு அலுவலருடன் பார்வையிடப்பட்டது.

Today , 24th October 2025, *Sri S. Utkarsh Kumar, Sub Collector Usilampatti, inspected the counting centre  Anna Univers...
24/10/2025

Today , 24th October 2025, *Sri S. Utkarsh Kumar, Sub Collector Usilampatti, inspected the counting centre Anna University*, designated for the Assembly Constituency AC197 – Usilampatti, in preparation for the upcoming TNGL 2026 elections.

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when District Collector,Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Collector,Madurai:

Share