11/08/2026
மணி மியூல் (Money Mule) என்பது குற்றவாளிகள் திருடிய பணத்தை மாற்றுவதற்கு மக்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவதாகும்.
இதற்கு கமிஷன் தருவதாகக் கூறி உங்களின் கணக்கை வாடகைக்குக் கேட்டாலோ அல்லது பயன்படுத்த அனுமதித்தாலோ நீங்கள் சைபர் குற்ற வழக்கில் சிக்குவீர்கள்.
சமீபத்தில் தமிழகத்தில் இதுதொடர்பாக பெரிய அளவில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Beware of Mule account!!!
To Report Cyber Crimes-Dial 1930 or register at https://cybercrime.gov.in
follow-up for more videos