Melur

Melur Melur is called "Thaikramam" (Mother of Villages). Melur is the biggest Taluk of Madurai Distt. Tamil Nadu,India

நிலம் தானம் 🙏
26/02/2025

நிலம் தானம் 🙏

இந்த புத்தாண்டில் நீங்களும், உங்கள் குடும்பமும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
31/12/2024

இந்த புத்தாண்டில் நீங்களும், உங்கள் குடும்பமும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆழ்ந்த இரங்கல் 😭
10/10/2024

ஆழ்ந்த இரங்கல் 😭

நாகம்மாள் கோவில் திருவிழா 🙏
13/08/2024

நாகம்மாள் கோவில் திருவிழா 🙏

அனைவரும் வருக 🙏🏻 #கீழையூர்-மேலூர்
10/05/2023

அனைவரும் வருக 🙏🏻

#கீழையூர்-மேலூர்

💥💥இந்த தீப திருநாளில் தங்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க,ஆரோக்கியம் சிறக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥💥
24/10/2022

💥💥இந்த தீப திருநாளில் தங்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க,ஆரோக்கியம் சிறக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥💥

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான  #மேலூர்_சிறுமிக்கு_நீதி_வேண்டும்  .
06/03/2022

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான
#மேலூர்_சிறுமிக்கு_நீதி_வேண்டும்

.

11/03/2020

கொரோனா வைரஸ் covid-19
சீனா இந்த அளவிற்கு அலறித்துடித்ததுப் பார்த்ததில்லை. நிலைமை கட்டுமீறிப் போய்விட்டதாக அந்நாட்டு அதிபரே ஒப்புக்கொண்டுள்ளார். சீன இதற்கு முன் பலமுறை இதே போன்ற கொடிய நோய்த்தொற்றால் அவதியுற்றுள்ளது. அப்போதெல்லாம் தமிழ்ச் சித்தர்களான போகரும், போதிதர்மரும் இன்னும் சில சித்தர்களும் நம்நாட்டில் இருந்து அங்கு சென்று மூலிகை வைத்தியம் செய்து சீன தேசத்தையே உயிர்பித்தனர். இன்று சீனாவின் நிலைமை பரிதாபமாக மாறிவருகிறது. தீ பரவுவதுபோல கொரோனா வைரஸ் பரவுகிறது. சீனாவின் அண்டைநாடுகளுக்கும் பரவிவிட்டது. பாரதம் யாருக்கும் விரோதியில்லாத நாடு. இந்தியர்கள் அனைவரும் சீன மக்களுக்காக பிரார்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கொடிய நோய்த்தொற்று ஆகவே நிலைமையை முன்கூட்டியே சரிசெய்து கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு. இதற்கு மருந்தே இல்லை என்று சொல்கிறது உலகம். ஆனால் நமது சித்தர்களின் உலகம் எப்பேர்பட்ட வைரஸ் நோய்களையும் குணமாக்கும் மருந்துகளை சொல்லிவைத்து சென்றுள்ளனர். அந்த வகையில் இரண்டு எளிய இயற்கை உணவு மருத்துவத்தை பார்ப்போம்.

*1) நபர் ஒருவருக்கு − பவழமல்லி இலை நான்கை பறித்து 200 மிலி தண்ணீரில் இட்டு அடுப்பில் வைத்து சூடுபடுத்தி 100 மிலியாக வற்றியதும் நான்கு மிளகை நைத்து போட்டு அதோடு மூன்று சொட்டு எழுமிச்சை சாறு கலந்து காலை எழுந்ததும் வெறும்வயிற்றில் பருகவும்.*

*2) பீர்க்கங்காய் பிஞ்சு ஒன்றை சிறு துண்டுகளாக்கி எழுமிச்சை பழத்தில் பாதிப்பழத்தின் சாறு கலந்து தேவைக்கு ஏற்ப இந்து உப்பு சேர்த்து மிக்சியில் 200 மிலி தண்ணீர் சேர்த்து அரைத்து காலை வெறும் வயிற்றில் பருகவும்.*

https://www.facebook.com/groups/305917699863621

தொடர்ந்து ஒருவாரம் இதுபோல் பருகிவந்தால் எப்பேர்பட்ட கொடிய வைரசும் நம்மை அணுகாது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல அனைவருமே இதை பருகவேண்டும். பத்தியமெல்லாம் கிடையாது. இது உணவு மருந்துதான்.
உலகையே அச்சுறுத்திக்கொண்டு வரும் *கொரானா வைரஸ்* *கிருமியிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள மேலும் சில வழிமுறைகள்.*
*1 - தினம் தோறும் மிளகு ரசம் சாப்பாட்டுடன் சேருங்கள் அல்லது ஒரு டம்ளர் அளவாவது குடியுங்கள்*
*2 - தினமும் காலையில் காலி வயிறாக இருக்கும்போது 5 முதல் 10 மிளகுகள் வரை நன்றாக மென்று தின்று விட்டு வெந்நீர் குடியுங்கள்.*
*3 - தினமும் காலை மாலை சூரிய உதய நேரம் மற்றும் அஸ்தமன நேரங்களில் வரும் சூரிய கதிர்வீச்சை சரீரத்தில் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள்*

*4 - ஆஸ்த்மா முத்திரை தினமும் குறைந்தது பத்து நிமிடங்களாவது பயிற்சி செய்யுங்கள்.*
https://youtu.be/TzmUIYygXZg

*5 - பத்து துளசி இலைகள் மற்றும் நான்கு கிராம்பு இரண்டு வெற்றிலை நான்கு மிளகு போன்றவற்றை எல்லாம் இரண்டு டம்ளர் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்றிய உடன் அதனை நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் தினமும் குடித்து வரலாம்.*

*6 - மிக முக்கியமாக எந்த சூழலிலும் பயந்து விடக்கூடாது.பயம் வந்து விட்டால் உங்களை யாராலும் காப்பாத்த முடியாது.பயம் இல்லையென்றால் உங்களை எந்த நோயாலும் ஒன்றும் செய்ய முடியாது.*

*7 - சுடுநீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்புளித்து வரலாம்.*

*8 - தினமும் காலையில் வெறும் வயிற்றில் திரிகடுகு சூரணம் தேனில் குழைத்து சாப்பிடுங்கள்.*
https://youtu.be/yhInEEf1lso

*9 - நேரம் கிடைக்கும் போதெல்லாம் தாளிசாதி சூரணம் எத்தனை வேளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.*

எந்தமாதிரி நோய் வந்தாலும் விரட்டும் அளவிற்கு மருத்துவ முறைகளை இந்த உலகிற்கே அளித்த பாரம்பரியம் நம்முடையது.இந்த உலகில் நம்மால் முடியாதது எதுவுமே இல்லை எனும் அளவிற்கு சாதித்த பரம்பரை நம்முடையது,கொரானா இந்த உலகை வேண்டுமானால் அச்சுறுத்தலாம்.நம்மை அச்சுறுத்த முடியாது.மேலே சொன்ன விதிகளை கடைபிடியுங்கள்.ஆரோக்கியமாக வாழுங்கள்.
#கொரோனா #வைரஸ்
https://www.facebook.com/groups/305917699863621
சித்தர் அறிவியல்

https://youtu.be/mOV1aBVYKGA
26/02/2020

https://youtu.be/mOV1aBVYKGA

What do you know about the novel Coronavirus that is causing a health emergency? Coronaviruses (CoV) are a large family of viruses that cause illness ranging...

Address

Melur
Madurai
625106

Website

http://www.gacmelur.com/

Alerts

Be the first to know and let us send you an email when Melur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share