Tiger Illainger Narbani Mantram

Tiger Illainger Narbani Mantram Social activities in our village

.......ஸ்ரீ முனிச்சாமி முருகன் திரு கார்த்திகை திருவிழா....
19/11/2021

.......ஸ்ரீ முனிச்சாமி முருகன் திரு கார்த்திகை திருவிழா....

...இன்று முதல் 14.06.21 திங்கள்கிழமை புலிமலைபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெ...
14/06/2021

...இன்று முதல் 14.06.21 திங்கள்கிழமை புலிமலைபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது( LKG to 5th std) .
.நமது ஊர் மற்றும் சுற்றியுள்ள பெற்றோர்கள் மாணவர்களை நமது பள்ளியில் சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .
.மாணவர் சேர்க்கைக்காக ( LKG to 5th std) இன்று முதல் தினந்தோறும் நமது பள்ளி திறந்து இருக்கும்...

குறிப்பு..Birth certificate and Aadhaar Card கொண்டு வரவும்...

😷😷😷

...நமது ஊரில் தெரு பொங்கல்.... கொண்டாட்டம்...
15/12/2020

...நமது ஊரில் தெரு பொங்கல்.... கொண்டாட்டம்...

..திருக்கார்த்திகை கொண்டாட்டம்....💐💐💐
29/11/2020

..திருக்கார்த்திகை கொண்டாட்டம்....💐💐💐

புலிமலைப்பட்டியில் சிறப்பாக நடைபெற்ற  ஶ்ரீ மந்தைகருப்பன சுவாமி ஶ்ரீ கைலாச விநாயகர் கோவில்கும்பாபிஷேகம
27/11/2020

புலிமலைப்பட்டியில் சிறப்பாக நடைபெற்ற
ஶ்ரீ மந்தைகருப்பன சுவாமி
ஶ்ரீ கைலாச விநாயகர் கோவில்
கும்பாபிஷேகம

12/10/2020
புலிமலைப்பட்டிஸ்ரீமுனிச்சாமி கோவில் காளைஒன்பதாம் ஆண்டு நினைவு நாள்10.10.2020
09/10/2020

புலிமலைப்பட்டி
ஸ்ரீமுனிச்சாமி கோவில் காளை
ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள்
10.10.2020

15/08/2020

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்💐💐💐

04/08/2020

💐மஞ்சுவிரட்டு💐

04/08/2020

நன்றி மதி மீடியா...💐💐

03/08/2020

Tiger💐💐

மேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 240 படிப்பு இடங்களுக்கு மாணவ மாணவியர் சேர்க்கை அறிவிப்பு . ஆகஸ்ட் 4 விண்ணப்பம் பெற ...
30/07/2020

மேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 240 படிப்பு இடங்களுக்கு மாணவ மாணவியர் சேர்க்கை அறிவிப்பு . ஆகஸ்ட் 4 விண்ணப்பம் பெற கடைசி நாள் ........
மதுரை மாவட்டம் மேலூரில் அம்பலகாரன்பட்டியில் உள்ள
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 240 படிப்பு இடங்களுக்கு ஆன் லைனில்
முதலாமாண்டில் சேர்க்கை ஆன்-லைனில் துவக்கம் ...
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் ஆகிய டிப்ளமோ படிப்பில் முதலாமாண்டில் சேர
விரும்பும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் www.tngptc.com அல்லது www.tngptc.in
என்ற இணையதளங்களில் வருகிற ஆக.4-ந் தேதி வரை சேர்கைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
ஆக.5 முதல் ஆக.16 வரை இணையதளம் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவுக் கட்டணம் ரூ.150 ஐ விண்ணப்பதாரர்கள் Net Banking/Debit Card/Credit Card
மூலமாக இணையதளத்தில் செலுத்தலாம். SC/ST பரிவினருக்கு பதிவு கட்டணம் கிடையாது. கல்லூரியில் ஓவ்வொரு டிப்ளமோ பாடப்பிரிவிலும் தலா 60 வீதம் 240 சேர்க்கை இடங்கள் உள்ளன. இவ்வாறு
கல்லூரி முதல்வர் லதா மீனாட்சி அறிவித்துள்ளார் .

Address

PULImalaipatti
Madurai
625109

Telephone

9994119521

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tiger Illainger Narbani Mantram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share