Vandiyur Pakuthi AMMA Peravai. - madurai

Vandiyur Pakuthi AMMA Peravai. - madurai KADAVULAI VELLA AL ILAI... AMMA VAI VELLA YARUM ILAI-AMMA VALKA.

18/12/2016

அம்மா அவர்களுக்கு அஞ்சலி...

32 வது வட்டம் மக்கள் அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்
08/12/2016

32 வது வட்டம் மக்கள் அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

06/12/2016

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி

ஜெ ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

பிறந்த தேதி : 24.2.1948
இடம் : மைசூர்
கல்வி நிலை : மெட்ரிகுலேஷன்
குடும்பம் : திருமணமாகாதவர்
தொழில் : விவசாயம்

விருதுகளும் சிறப்புப் பட்டங்களும்:

1972 ஆம் ஆண்டு தமிழக அரசினால் “கலைமாமணி” விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.
1991 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” (டி.லிட்.) பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
1992 ஆம் ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
1993 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2003 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டு ஆசிய சபை விருதான “பத்தாண்டின் சிறந்த அரசியல் பெண்மணி” என்ற பட்டத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு பிரிட்டிஷ் House of Lords அழைப்பு விடுத்தது.
2004 ஆம் ஆண்டு, இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பாலின சமத்துவம் மற்றும் சமுதாயத்தில் நலிந்த பிரிவினரை பாதுகாத்தல் ஆகியவற்றில் சேவை புரிந்தமைக்காக, “தங்கத் தாரகை”விருது சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு குழுவினால் வழங்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு, இவருடைய மிகச் சிறந்த சேவை மற்றும் ஆளும் திறமையை பாராட்டியதோடு, தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவரது சேவையைப் பாராட்டி அமெரிக்க நாட்டில் உள்ள நியு ஜெர்ஸி பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.
அரசியல் ஈடுபாடு :

இவரது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வழிகாட்டுதலின்படி, 1982 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்து அ.இ.அ.தி.மு.க. வின் உறுப்பினர் ஆனார். 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து முதன் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தெரிந்தெடுக்கப்பட்டார். தான் முன்னின்று வழிநடத்திய முதல் தேர்தல் பிரச்சாரத்திலேயே அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து கழக வேட்பாளருக்கு மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தார்.1984 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1989 ஆம் ஆண்டில், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வகித்தார். 1984 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலமின்றி நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த போது, 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலை சந்திக்க நேர்ந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தேர்தல் களத்தில் இல்லாதபோது, அவருடைய இடத்தில் இருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரத்தினை முன்னின்று வழிநடத்தி, கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.1987-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவுக்குப் பின், அ.இ.அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. இதன் விளைவாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் “இரட்டை இலை” தேர்தல் சின்னம் முடக்கப்பட்டது. 1989 ஜனவரியில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் “சேவல்” சின்னத்தில் தனித்து போட்டியிட்டு 27 இடங்களை கைப்பற்றி, பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை பெற்றது. இதனையடுத்து, இவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.1989 பிப்ரவரியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு பிரிவுகளும் இவருடைய தலைமையில் இணைந்த பின், ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடவுளே நீ எடுக்கும் மூச்சு ஒரு உயிரின் மூச்சு அல்ல 1கோடி மக்களின் இதய மூச்சு திருப்பி தந்து விடு எங்களை வளர்த்த தாயின் ம...
05/12/2016

கடவுளே நீ எடுக்கும் மூச்சு ஒரு உயிரின் மூச்சு அல்ல 1கோடி மக்களின் இதய மூச்சு திருப்பி தந்து விடு எங்களை வளர்த்த தாயின் மூச்சை

05/12/2016

கடவுளே நீ எடுக்கும் மூச்சு ஒரு உயிரின் மூச்சு அல்ல 1கோடி மக்களின் இதய மூச்சு திருப்பி தந்து விடு எங்களை வளர்த்த தாயின் மூச்சை

மாரடைப்பு ஏற்பட்டது ஒரு இதயத்தில், ஆனால் வலி ஏற்பட்டது பல இதயங்களில்
05/12/2016

மாரடைப்பு ஏற்பட்டது ஒரு இதயத்தில், ஆனால் வலி ஏற்பட்டது பல இதயங்களில்

தமிழக நிரந்தர  முதல்வர் புரட்சி தலைவி அம்மா  அவர்கள் புரண நலம் பெற வேண்டி மதுரை திருப்பரகுன்றம் முருகன் கோவில்லில அம்மா ...
09/10/2016

தமிழக நிரந்தர முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் புரண நலம் பெற வேண்டி மதுரை திருப்பரகுன்றம் முருகன் கோவில்லில அம்மா பேரவை சார்பாக பால்க்குடம் ஏடுத்த பக்தர்கள்....... இவன் 32 வார்டு வண்டியூர் பகுதி இளைஞர் / இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் அண்ணாநகர் M.K.அன்பு... S.R.பஞ்சவர்ணகுமார் 32 வட்ட அஇஅதிமுக.

Maanpu miku thamilaga muthalvar AMMA avargal purana nalam pera madurai thiruparakondam kvilil pall kodam eduthu tharisan...
08/10/2016

Maanpu miku thamilaga muthalvar AMMA avargal purana nalam pera madurai thiruparakondam kvilil pall kodam eduthu tharisanam....

21/06/2016
31/05/2016
29/05/2016

Address

VANDIYUR
Madurai
625020

Opening Hours

Monday 12am - 11:59pm
Tuesday 12am - 11:59pm
Wednesday 12am - 11:59pm
Thursday 12am - 11:59pm
Friday 12am - 11:59pm
Saturday 12am - 11:59pm
Sunday 12am - 11:59pm

Telephone

8144711771

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vandiyur Pakuthi AMMA Peravai. - madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share