வில்லாபுரம் மீனாட்சி நகர் நாடார் இளைஞர் சங்கம்

  • Home
  • India
  • Madurai
  • வில்லாபுரம் மீனாட்சி நகர் நாடார் இளைஞர் சங்கம்

வில்லாபுரம் மீனாட்சி நகர் நாடார் இளைஞர் சங்கம் வில்லாபுரம் மீனாட்சி நகர் நாடார் இளைஞர் சங்கம்

14/07/2026
14/07/2026
பெருந்தலைவர் காமராஜர் 124வது பிறந்த நாள் விழா
14/07/2026

பெருந்தலைவர் காமராஜர் 124வது பிறந்த நாள் விழா

31/01/2026

அன்புடையீர் வணக்கம்.

வில்லாபுரம் மீனாட்சிநகர் நாடார் இளைஞர் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும்

"25ம் வருட முழுமையான இலவச கண் சிகிச்சை முகாம்"

நாள்: 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 7 to 1 மணி வரை

இடம் : வில்லாபுரம் - மீனாட்சிநகர் நாடார் உறவின்முறை மகமை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட
அ.சங்கர நாராயணன் சரோஜினி அம்மாள் திருமண மண்டபம், துளசிராம்தெரு, மீனாட்சிநகர், மதுரை - 625012.

நமது சமுதாய பெரியோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்..

தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், பயனாளிகளுக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அனைவரும் வருக! கண்ணொளி பெருக!

இவண்
வில்லாபுரம் மீனாட்சிநகர் நாடார் இளைஞர் சங்கம்

Address

Thulasi Ram Street, Meenakshi Nagar
Madurai
625012

Alerts

Be the first to know and let us send you an email when வில்லாபுரம் மீனாட்சி நகர் நாடார் இளைஞர் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to வில்லாபுரம் மீனாட்சி நகர் நாடார் இளைஞர் சங்கம்:

Shortcuts

Share

Category