Vidiyal Education and Empowerment Trust- VEET

Vidiyal Education and Empowerment Trust- VEET Empowering widows & transgender communities through business and employment.JV w VEET VEET Family provides indoor Nursing care centre, basic ambulance service..

Free sports education, event MGT Mission: build Shiva temples, provide village ambulance services, electric funeral facilities, and care for orphans & special children.

🎉 சிலம்பக் கலைக்கு கிடைத்த மதிப்புமிக்க அங்கீகாரம்!PPR இரத்ததான அறக்கட்டளையின்சிறந்த சிலம்பக்கலை ஆசிரியர் விருது – 2026வ...
06/08/2026

🎉 சிலம்பக் கலைக்கு கிடைத்த மதிப்புமிக்க அங்கீகாரம்!

PPR இரத்ததான அறக்கட்டளையின்
சிறந்த சிலம்பக்கலை ஆசிரியர் விருது – 2026
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

📅 நாள்: 09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕙 நேரம்: காலை 10.00 மணி
📍 இடம்: ஜெயஜோதி மஹால், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, பரசக்தி நகர், வில்லாபுரம், மதுரை.

இந்த அருமையான நிகழ்வில் கலந்து கொண்டு சிறந்த சிலம்பக் கலை ஆசிரியர்களை கௌரவிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமையாகும்.

PPR இரத்ததான அறக்கட்டளைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும். அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறேன்.

Regards,
Dr. Aathi Venkateshwaran
DMET, B.Com, MBA, WSHC, D.Litt (Hons)
Founder & Managing Trustee – VEET Sports Academy Madurai
Managing Director – Vengai International Records

""அத்தி பூத்தாற்போல் அரிதாகக் காணக் கிடைக்கும் நல்ல ஆசான்!" 🙏🥋சிவகங்கை அரண்மனை வாசல், சிவன் கோயிலின் பின்புறம் அமைந்துள்...
05/08/2026

""அத்தி பூத்தாற்போல் அரிதாகக் காணக் கிடைக்கும் நல்ல ஆசான்!" 🙏🥋

சிவகங்கை அரண்மனை வாசல், சிவன் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள Sivam Martial Arts & ECA Academy மூலம் 30–40 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டுத் துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் Master M. Paramasivam அவர்களை நேரில் சந்தித்தது எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

7 முறை Black Belt Champion என்ற பெருமைக்குரிய இவர், யோகா, கராத்தே, சிலம்பம், ஜிம் ஃபிட்னஸ் மற்றும் 14-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சி அளித்து, ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியுள்ளார்.

இத்தகைய அர்ப்பணிப்புமிக்க ஆசான்கள் நம் சமூகத்தின் மிகப்பெரிய செல்வம். அவருடைய விளையாட்டுச் சேவை மேலும் பல உயரங்களை எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இத்தகைய மகத்தான ஆசானை நேரில் சந்தித்து, அவருடைய ஆசியைப் பெற்ற மறக்க முடியாத தருணம் இது. 🌹🙏

– Dr. Aathi Venkateshwaran MBA, D.LITT (HONS)
Managing Trustee of VEET Sports Academy
Event management director of Vengai International Records



04/08/2026

News tamil 24/7 telecast the Silambam event on 2nd August 2026

Jj news published 2nd August Silambam event
03/08/2026

Jj news published 2nd August Silambam event

03/08/2026

மகிழ்ச்சியான செய்தி!

VEET SPORTS ACADEMY மற்றும் Vallalar Arivoli Kalai Panpattu Arakattalai இணைந்து, VENGAI INTERNATIONAL RECORDS இணைப்பில் நடத்திய "திருக்குறள் சொல்லிக்கிட்டு சிலம்பம் சுற்றுவார்கள்" உலக சாதனை நிகழ்வு மக்கள் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற 1,232 மாணவர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து ஒத்துழைப்பாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
தமிழரின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தை உலக அரங்கில் உயர்த்தும் எங்கள் பயணம் தொடரும்!

Dr. Aathi Venkateshwaran
Founder & Managing Trustee
VEET Sports Academy
Affiliated with Vengai International Records

02/08/2026

All Press Media coverage on 2nd August Silambam event at madurai Mannar tirumalai nayakkar college pasumalai

🏆 மதுரையில் உலக சாதனை – 1,232 மாணவர்கள் இணைந்து புதிய வரலாறு! 🎉02.08.2026 அன்று, VEET SPORTS ACADEMY மற்றும் வள்ளலார் அற...
02/08/2026

🏆 மதுரையில் உலக சாதனை – 1,232 மாணவர்கள் இணைந்து புதிய வரலாறு! 🎉

02.08.2026 அன்று, VEET SPORTS ACADEMY மற்றும் வள்ளலார் அறிவொளி கலை பண்பாட்டு அறக்கட்டளை இணைந்து, மதுரை மன்னார் திருமலை நாயக்கர் கல்லூரியில் பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வை வெற்றிகரமாக நடத்தின.

✨ 1,232 மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் திருக்குறளைப் பாடியபடி சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

இந்த மாபெரும் நிகழ்வை வேங்கை இன்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ், ரோட்டராக்ட் கிளப், மற்றும் VEET SPORTS ACADEMY இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்தன. தமிழர் பாரம்பரியத்தையும், திருக்குறளின் பெருமையையும் உலக அரங்கில் உயர்த்திய மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாக இது அமைந்தது.

🙏 STAR GURU CHARITABLE FOUNDATION சார்பில் பங்கேற்ற அனைவருக்கும் மோர் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டதுடன், 2,000-க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

🌟 மாணவர்களை பாராட்டிய ஸ்டார் குரு அவர்கள், இதுபோன்ற உலகத் தரச் சாதனைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த மாபெரும் நிகழ்வை வெற்றிகரமாக்கிய அனைத்து மாணவர்கள், சிலம்ப ஆசான்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏

Regards,

Dr. Aathi Venkateshwaran
DMET, B.Com, MBA, D.Litt. (Hons.)
Managing Trustee – VEET Sports Academy
Managing Director – Vengai International Records



VEET Sports Academy
விடியல்
Vengai International Records

Address

Registered Office: 2/283B Palanimurugan Theatre Ayyanar Nagar, Ranimangamaal Salai, Vandiyur Madurai
Madurai
625020

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 2pm
Sunday 9am - 2pm

Telephone

+918438421188

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vidiyal Education and Empowerment Trust- VEET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vidiyal Education and Empowerment Trust- VEET:

Shortcuts

Share

Category