DMK-Madurantakam

DMK-Madurantakam A page that expresses my love on DMK..

Always kalaignar.Always DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing
31/08/2026

Always kalaignar.

Always DMK - Dravida Munnetra Kazhagam

DMK ITWing

27/08/2026

அதிமுக கிட்ட 25 MLA ஆதரவு வாங்கி floor டெஸ்ட் முடிச்சானுங்க!

தினகரன் MLA முழுக்க தூக்கிட்டானுங்க!

கஜானா காலி ன்னு சொல்லுறானுங்க-பழைய திட்டங்களை பெயர் மட்டும் மாற்றி தொடர்க்குறானுங்க!

டெல்லி ல போய் ஒக்காந்து கஜானா காலின்னு சொன்னவனுங்க ,தமிழ்நாடு தொழிற்வளர்ச்சியில் முன்னணில இருக்கு ,பெண்கள் முன்னேற்றம் நல்ல இருக்கு ,பெண்கள் வேலைபார்க்கும் விகிதம் நாட்டிலேயே அதிகம் ன்னு சொல்லிட்டு வராங்க!

அதே கஜானா காலி கடன் வாங்கிட்டாங்க ன்னு புலம்புனா கும்பல் : நிதி வெள்ளை அறிக்கை வெளியிட்டு முறைகேடுகள் இல்லை என்றும் ,கடன்வாங்கமா ஏதும் யாரும் செய்யமுடியாதுன்னும் சொல்லுறாங்க!

1 லட்சம் கோடி முதலீடுன்னு சொல்லுறானுங்க டீடெயில்ஸ் பூரா பார்த்தா 80 %,கடந்த ஆட்சியின் போடப்பட்ட ஒப்பந்தங்கள்!

அப்பாவை காணும்ன்னு ஆரம்பிச்சானுங்க!

பேரவை தலைவர்ட்ட permission கேட்டு ஆக்ஷன் பண்ணி காட்டறானுங்க!

தேர்தல் நிதி வாங்கி அதை தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டியதை பேசுறானுங்க!

கலைஞர் மஞ்சள் துண்டு பத்தி பேசுறானுங்க!

உதயநிதி அர்ரெஸ்ட் பத்தி பேசுறானுங்க!

சபரீசன் பத்தி பேசுறானுங்க!

அறநிலைய துறை முறைகேடு பத்தி வாய் ஜம்பம் செய்யுறானுங்க ஆனா ஆதாரம் இல்ல!

பரந்தூர் விமானம் நிலைய திட்டத்தை கேன்சல் பண்ணுறானுங்க!

ஆதாரம் இருக்கு திறந்திடுவேன்னு பூச்சாண்டி காட்டுறானுங்க!

செந்தில்பாலாஜியை அர்ரெஸ்ட் பண்ண துடிக்குறானுவோ!

ஜெபமாலையை வைத்து கொண்டு நிதி அமைச்சர் நிதி அறிக்கை தாக்கல் செய்யுறார்!

திமுக இசுலாமியர்களை தவறாக பேசியதாக :இசுலாமிய MLA வை வைத்து சொல்ல வைக்கிறார்கள்!

ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான அயல்நாட்டு படிப்பு திட்டத்தை ,கேளிவி கேட்ட மாணவனை அதே ஒடுக்கப்பட்ட சார்பு அமைச்சரை வைத்து பேச வைக்கிறானுங்க!

சபையில் பாட்டுபாடுறானுங்க!

கைதட்டி சிரிக்கிறானுங்க!

டெலிமிடேஷனுக்கு சபையில் வேண்டாம் என்று தீர்மானம் ,அமித் ஷா முன்னிலையில் fair ன்னாலும் ஓகே ன்னு சொல்லுறானுங்க!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்!

வந்தேமாதரம் இசைக்குறானுங்க!

பொது மேடையில் பேசுவதை போல் பொய், அவதூறு , என்று அள்ளி வீசுறானுங்க ---முடிந்த வரை சபாநாயகர் அதையெல்லாம் நீக்குறார் அவைகுறிப்பில் இருந்து !

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி அதை வெளியில் பரப்ப தற்குறி ஹைனாக்கள் இருக்கிறார்கள்!

100 நாள் இப்படியே ஓட்டிட்டானுங்க : ஆக்கபூர்வமா ஒரே ஒரு திட்டம் சொந்தமா இந்த கையேந்தி அரசு செய்திருந்தால் சொல்லுங்க யாரவது!

ஆளுநர் ரவி போல் தொந்தரவு செய்யாத நிலை!
பாஜககாரகள் அமைதியா இருக்கானுங்க!
நீதியரசர் ஜி ஆர் ஸ்வாமிநாதன் அவர் வேலைகளை பார்க்கிறார்!
எந்த பாஜக மகளீர் ஆணையமும் தமிழ்நாட்டில் இப்ப நடந்துகிட்டு இருக்கும் பாலியல் கொடூரங்களுக்கு இங்கே வரவில்லை!
கரூர் விவகார சிபிஐ விஷயம் என்ன ஆனது !.......என்று ஒன்றிய பாஜகவின் எந்த தொந்தரவும் இல்லை!

இருந்தும் என்ன பிரயோஜனம் : ஒரே ஒரு சாதனை சொந்தமா செயல்படுத்திய எதாவது ஒரு திட்டம் சொல்லிடுங்கடா தற்குறிகளா -பிறகு பார்ப்போம்!

வரலாறு காணாத செயற்கை பேரிடர் தான் இந்த கையேந்து அரசின் ஆட்சிக்காலம் என்றே வரலாறு பதிவு செய்யும்!

அண்ணன்
மு.ரா.விவேக் அவர்கள்...

DMK ITWing

எனக்கு ஆயிரம் கருத்து வேறுபாடு சீமான் மேல இருந்தாலும் தமிழ் தேசியம் என்ற சொல்லு க்கு owner சீமான் தான்.திருமா இப்போது TV...
22/08/2026

எனக்கு ஆயிரம் கருத்து வேறுபாடு சீமான் மேல இருந்தாலும் தமிழ் தேசியம் என்ற சொல்லு க்கு owner சீமான் தான்.
திருமா இப்போது TVK cm RSSன் அடிமை இதுவரை அவர் உருட்டிக் கொண்டு இருந்த RSS இன் பாசிச கொள்கை பற்றி உருட்ட முடியாது அதனால் அவர் வண்டிய தமிழ் தேசியம் பக்கம் திரும்புகிறார். உஷார் NTK 😃

கடைசியா ஒன்னு சொல்லி முடிச்சுக்குறேன்.

அடங்கமறு அத்து மீறு, போற இடத்தில் எல்லாம் அடிவாங்கு😂

17/08/2026

எல்லாத்துக்கும் திமுக வ கை காட்டுறாங்க.

ஏன் திமுக ஆளுங்க பண்ணலையா னு.

லாஸ்ட் ல..ஊழல் பண்ணிட்டு..

ஏன் திமுக ஆளுங்க பண்ணலயா னு கேள்வி கேட்டு முட்டு கொடுக்க போறாங்க.

🤣🤣🤣

செஞ்சிது ஒருத்தன்.பேரு இன்னொருத்தனுக்கு. ஆமா..!!.அந்த 2.15 கோடி யாருக்கு போகும்.!!!
11/08/2026

செஞ்சிது ஒருத்தன்.
பேரு இன்னொருத்தனுக்கு.

ஆமா..!!.அந்த 2.15 கோடி யாருக்கு போகும்.!!!

10/08/2026

பனை மரத்தை மாநில மரமாக மரியாதை செலுத்த தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

அதற்க்கு 🔥🔥விடும் தற்குறி கூட்டம் இருக்கும் வரை.. 😂😂

#தற்குறிகள்

07/08/2026

திருமாவளவனை முதல் முறையாக எம்எல்ஏ., எம்பி என அரசியலில் அங்கீகாரத்தோடு அடையாளப்படுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி பதிவு கூட செலுத்தவில்லை!

நம்மால் பயனடைந்தவர்கள் நமக்கு நன்றியோடு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது என்பது தான் கலைஞரின் வாழ்க்கை பாடம்...

கொள்கை இல்லாதவர்..

வாய்ப்பு இருக்கு..
07/08/2026

வாய்ப்பு இருக்கு..

Address

Madurantakam

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK-Madurantakam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share