22/01/2026
மணலூர்பேட்டையின் புகழ்பெற்ற மருத்துவரும் மணலூர்பேட்டை ஸ்ரீ அண்ணாமலையார் திருமண மண்டபம் உரிமையாளருமான டாக்டர்.மா.கோ. #ரவிக்குமார்.,MBBS.,D.Diab அவர்களின் தந்தையும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மரியாதைக்குரிய தெய்வத்திரு ஐயா டாக்டர்.மா. #கோவிந்தராஜுலு.,Ex.MLA அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வணங்குகிறோம்.!
ஸ்ரீ அண்ணாமலையார் திருமண மண்டபம் (மற்றும்) பிரபு மருத்துவமனை ஊழியர்கள் மணலூர்பேட்டை.