Manavai Kuttralam

Manavai Kuttralam SEA trust at Manapparai started a most auspicious and pleasant swimming pool and meditation pyramid to entertain in Manavai Kutralam.

11/03/2026
09/03/2026

மணவை குற்றாலம் நீச்சல் குளம் 07. 03. 2016 அன்று திறக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறோம். இது இந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை திறந்திருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

29/09/2025

வணக்கம்...!

இந்த வருடம் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு 27. 9. 2025 லிருந்து பத்து நாட்களுக்கு மணவை குற்றால நீச்சல் பயிற்சி மையம் செயல்படும் என்பதை மகிழ்வுடன் நினைவுபடுத்துகின்றோம்.

(காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.)

29/09/2025

காலாண்டு விடுமுறையை முன்னிட்டு 27.9.2025 முதல் 10 நாட்களுக்கு மட்டும் மணவை குற்றாலம் செயல்படும்.

10/05/2025

இன்று மணவை குற்றாலத்தில் 10.5.2025 சுற்றுலா வந்த மக்கள் தங்கள் குழந்தைகளோடு குளித்து மகிழும் இனிய தருணம் இது.

இன்று 27.4.2025 காலை மணவை குற்றாலம் நீச்சல் பயிற்சி மையத்தில் மாணவர்கள் பயிற்சி எடுத்த இனிய தருணம் இது....!
27/04/2025

இன்று 27.4.2025 காலை மணவை குற்றாலம் நீச்சல் பயிற்சி மையத்தில் மாணவர்கள் பயிற்சி எடுத்த இனிய தருணம் இது....!

14/04/2025

இன்று மணவை குற்றாலத்தில் குழந்தைகள் குளித்து கும்மாளம் போட்ட இனிய தருணம் இது...!

30/03/2025
29/03/2025
மனித நேயம் கொண்டவரே!மக்கள் மனம் கவர்ந்தவரே!தானத்தில் முதல்வரே!வாழ்வில் கலங்கி நிற்பவனுக்கு கலங்கரை விளக்கே!பிரபஞ்சத்தின்...
29/03/2025

மனித நேயம் கொண்டவரே!

மக்கள் மனம் கவர்ந்தவரே!

தானத்தில் முதல்வரே!

வாழ்வில் கலங்கி நிற்பவனுக்கு கலங்கரை விளக்கே!

பிரபஞ்சத்தின் செல்ல பிள்ளையே!

பிரபஞ்ச கோட்டைக்குள் நுழைந்தவரே!

ஈர்ப்பு மனம் கொண்டு எதையும் சாதிப்பவரே!

முடியும் என்பதை மூச்சாகக் கொண்டவரே!

உம் ஐம்பதாவது வயதில் உலகத்தின் உச்சம் தொட உறுதி ஏற்ப்பீர்! எஸ்டீம் எப்போதும் உம்மோடு இருக்கும் உறுதுணையாக.!

உச்சம் தொட்டதும் நிற்பாயல்லவா, எங்களுக்கும் துணையாக!

வாழ்க வளமுடன்.! வாழ்க பல்லாண்டு..!
Rtn. மணவை Y பங்கிராஜ், மற்றும் குடும்பத்தினர்.
மணவை குற்றாலம்.

Address

Madurai Road (Trichy District)
Manaparai
621306

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 7pm

Telephone

+919965897649

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manavai Kuttralam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Manavai Kuttralam:

Share