Ulaka Uyir Kappom

Ulaka Uyir Kappom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ulaka Uyir Kappom, Public & Government Service, S/o K P Palanisamy, 3/23 Sadaipaosaripatti, Poigaipatti Post, Manapparai Taluk, Trichy District, Manapparai.

அரசு நலத்திட்டங்கள் - இலவச திறன் வளர்ப்பு பயிற்சிகள் - அரசு மற்றும் தனியார் நிறுவன நேரடி வேலைவாய்ப்புகள் - இயற்கை விவசாய பயிற்சிகள் - இயற்கை வேளாண் திருவிழாக்கள் - சமுதாய விழிப்புணர்வு தானங்கள் - சமூக சேவைகள் - இவ்வலைதளம் பயனுள்ளதாக இருக்கும்.

01/01/2026

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2026 ✨
🌟 வாழ்வை அழகாக்கும் நற்பண்பு நற்செயல் நற்சிந்தனைகள் 🌟
❤️ அன்பு செலுத்துங்கள் :
இந்த புதிய ஆண்டில் அனைவரிடமும் அன்பை மட்டுமே காட்டுங்கள்.
🚫 கோபம் தவிருங்கள் :
தேவையற்ற கோபங்களையும் விரோதங்களையும் முற்றிலுமாக விட்டொழியுங்கள்.
🤝 ஈகை குணம் :
இல்லாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
📚 அறிவுத் தேடல் :
நற்சிந்தனை தரும் நல்ல புத்தகங்களை வாசியுங்கள்.
💎 நல்லொழுக்கம் :
ஒழுக்கங்களை வளர்த்துக்கொண்டு அதனைச் செயல்பாட்டில் கொண்டு வாருங்கள்.
இன்றைய பொன்மொழி :
"நாம் எதை பிரபஞ்சத்திற்கு வழங்குகிறோமோ, அதையே பிரபஞ்சம் நமக்குத் திருப்பித் தரும்."
இந்த ஆண்டு உங்கள் அனைவருக்கும் வளர்ச்சியும், மகிழ்ச்சியும், நற்பண்புகளும் நிறைந்த ஆண்டாக அமையட்டும்!
💐 இப்படிக்கு, உங்கள் அன்பு நண்பன் 🦚🌱

வெற்றி நிச்சயம் திட்டம் – இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சிதமிழ்நாடு அரசு, இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் திறன் மேம்பாட்டை...
13/10/2025

வெற்றி நிச்சயம் திட்டம் – இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி
தமிழ்நாடு அரசு, இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் திறன் மேம்பாட்டையும் முன்னேற்றும் நோக்கில் வெற்றி நிச்சயம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு பல துறைகளில் இலவச பயிற்சியுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

📌 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
🎓 இலவச திறன் பயிற்சி – தொலைத்தொடர்பு, விவசாயம், விண்வெளி, ஆடைத் துறை, BFSI, கட்டுமானம், மின்னணுவியல், சுகாதாரம், ஐடி, சில்லறை விற்பனை, பசுமை வேலைகள், உணவுத் தொழில் உள்ளிட்ட 38 தொழிற்பிரிவுகளில் 166 பயிற்சிகள்.
🏢 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு – உலகத் தரம் வாய்ந்த 500+ பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
💰 ரூ.12,000 ஊக்கத்தொகை – பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு வழங்கப்படும்.
🏠 இருப்பிடம் & உணவு வசதி – தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
📜 சான்றிதழ் – பயிற்சி முடிவில் அங்கீகரிக்கப்பட்ட திறன் சான்றிதழ் வழங்கப்படும்.
⭐ சிறப்பு முன்னுரிமை – மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், இலங்கைத் தமிழர்கள், மீனவர் சமூக இளைஞர்கள், நகர்ப்புற பின்தங்கியோர்.

📌 தகுதி நிபந்தனைகள்
தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 35 வயது வரை.
வேலை தேடுபவராகவோ அல்லது படிப்பை பாதியில் நிறுத்தியவராகவோ இருக்கலாம்.

📞 தொடர்புக்கு
8883238165
வட்டார அணி தலைவர் உடுமலைப்பேட்டை வட்டாரம் திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம்.

*Jute products Stitching Training ( சணல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி* *பயிற்சி ஆரம்பம் ஆகிவிட்டது.*குறைந்த காலி இடங்கள...
13/10/2025

*Jute products Stitching Training ( சணல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி*

*பயிற்சி ஆரம்பம் ஆகிவிட்டது.*
குறைந்த காலி இடங்களை உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே ஆட் சேர்க்கை நடைபெறும்.
*பயிற்சி சேர விரைவில் முந்துங்கள்*.

More details: 9489043923 / 9952518441 / 9080442586

Registration link : https://docs.google.com/forms/d/1BBMXu0C8VOaR08tfOQwe7EP8r_7A4fcJiOcVqpGHWp0/edit

Location: https://maps.app.goo.gl/xU4vYjBY7F6onSS46?g_st=aw

*✨ FREE! FREE! FREE! ✨*கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், திருப்பூர் மூலம்💥 யாரும் இதுவரைக்கும் வழங...
13/10/2025

*✨ FREE! FREE! FREE! ✨*
கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், திருப்பூர் மூலம்
💥 யாரும் இதுவரைக்கும் வழங்காத, *ரொம்ப நல்ல வருமானம் ஈட்டக் கூடிய Training* இப்போ முழுக்க முழுக்க FREE! 😍
அதுமட்டுமில்லிங்க.....
🍛 அறுசுவை சாப்பாடு 📚 Training Materials
👕 Uniform 🏠 தங்குமிடம் — எல்லாமே *FREE! FREE! FREE! 🙌*

அப்போ இன்னும் ஏன் wait பண்றீங்க? 😃
உடனே கீழே கொடுத்துள்ள *லிங்கை* கிளிக் பண்ணி register பண்ணிக்கோங்க 👇
*🔗 https://forms.gle/rjNamQU3Spkzkz5n8*

🎉 மேலும் ஒரு *Good News!*
👉 35 பேர் சேர்ந்தா, அந்த Training உங்க ஊரிலேயே நடத்தப்படும்! 🌱

📞 மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள:
📱 *94890 43923 / 99525 18441 / 90804 42586*

💪 வாய்ப்பை விடாதீங்க — இன்றே register பண்ணிடுங்க! 🚀

100% மகளிருக்கு இலவச வேலை வாய்ப்பு  சூயிங் மெஷின்  ஆபரேட்டர்100% இலவச திறன் வளர்ப்பு பயிற்சியுடன் விவரங்களுக்கு வாட்ஸ் அ...
13/10/2025

100% மகளிருக்கு இலவச வேலை வாய்ப்பு சூயிங் மெஷின் ஆபரேட்டர்
100% இலவச திறன் வளர்ப்பு பயிற்சியுடன்
விவரங்களுக்கு வாட்ஸ் அப் லிங்க்:
https://whatsapp.com/channel/0029VbBaAUUKmCPW6JFgvh29



ிகிதம்
ிகிதம்
ிகிதம்
ிகிதம்
ிகிதம்





12/10/2025

Address

S/o K P Palanisamy, 3/23 Sadaipaosaripatti, Poigaipatti Post, Manapparai Taluk, Trichy District
Manapparai
621306

Opening Hours

Monday 7am - 10am
7pm - 10pm
Tuesday 7am - 10am
7pm - 10pm
Wednesday 7am - 10am
7pm - 10pm
Thursday 7am - 10am
7pm - 10pm
Friday 7am - 10am
7pm - 10pm
Saturday 7am - 10am
7pm - 10pm
Sunday 12pm - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulaka Uyir Kappom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share