இந்து மக்கள் பாதுகாப்பு சபை

  • Home
  • India
  • Mandapam
  • இந்து மக்கள் பாதுகாப்பு சபை

இந்து மக்கள் பாதுகாப்பு சபை “இந்து மக்கள் பாதுகாப்பு சபை – சமூக சேவை, மனிதநேயம், ஆன்மிகம் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக செயல்படும்

இந்து மக்கள் பாதுகாப்பு சபை சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிப்பு விழா சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..TK Kadhir...
17/07/2026

இந்து மக்கள் பாதுகாப்பு சபை சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிப்பு விழா சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

TK Kadhiravan

14/07/2026

இந்து மக்கள் பாதுகாப்பு சபை

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

இந்து மக்கள் பாதுகாப்பு சபையின் சார்பில் நடைபெறவுள்ள ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் 17.07.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணியளவில், இரயில்வே நிலையம் எதிரே அமைந்துள்ள ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்தில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்து சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, விழாவை சிறப்பாக நடத்த தங்களது ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒன்றிணைவோம் – சேவையால் சமூகத்தை உயர்த்துவோம்!

இந்து மக்கள் பாதுகாப்பு சபை..

Address

Mandapam
Mandapam
623518

Website

Alerts

Be the first to know and let us send you an email when இந்து மக்கள் பாதுகாப்பு சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category