MYL Tamilnadu

MYL Tamilnadu இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி

 ாலண்டர்_வெளியீடு..!இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அமைப்பான முஸ்லிம் யூத் லீக் சார்பில் அச்சிடப்பட்ட 2025-க்கான கால...
29/12/2024

ாலண்டர்_வெளியீடு..!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அமைப்பான முஸ்லிம் யூத் லீக் சார்பில் அச்சிடப்பட்ட 2025-க்கான காலண்டர் வெளியிடப்பட்டது

காலண்டரை முஸ்லிம் யூத் லீக் மாநில முதண்மை து.தலைவர் #சிராஜ்தீன் வெளியிட திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் #இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்

மங்கலம் நகரத் தலைவர் ாதிக்_அலி , செயலாளர் #முஹம்மது_ரபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் #அபுதாஹிர், ஊராட்சிமன்ற துணைத் தலைவர் #தாஹா_நசீர், IUML மாவட்ட துணை செயலாளர் #ஹாரிஸ், இளைஞரணி மாவட்ட செயலாளர் #சதாம்_உசேன், மாவட்ட து.தலைவர் #நூர்_முஹம்மது, #சன்_யாசர் உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்

வெளியிட்ட காலண்டரை முஸ்லிம் லீக் மூத்த முன்னோடி அண்ணன் #ஜாபர்_சாதிக், அண்ணன் #சின்னவா, மற்றும் #ஜக்கரியா அண்ணன், MYL #லத்தீப் உள்ளிட்டவர்களுக்கு நிர்வாகிகள் வழங்கியபோது

MYL Tamilnadu

Congratulations our leaders...
16/03/2019

Congratulations our leaders...

14/12/2018

மார்ச்.10. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 71 ஆம் ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு  #முஸ்லிம்_யூத்_லீக் சார்பாக நடைபெறும் நிகழ்...
07/03/2018

மார்ச்.10. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 71 ஆம் ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு
#முஸ்லிம்_யூத்_லீக் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகள்....

1. 710 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல்

2. 71-வது நிறுவன தினத்தை முன்னிட்டு
்கன்றுகள் நடுதல்

3.மங்கலம் முழுவதும் கொடியேற்றுதல் மற்றும் வாகன பேரணி செல்லுதல்

#திருப்பூர்_வடக்கு_மாவட்டம்

நெல்லை மேற்கு மாவட்ட வாழ்வுரிமை மாநாட்டில் கேரள சிங்ககுட்டி குஞ்ஞாலிகுட்டி அவர்களின் பிரசங்கம்.
28/01/2018

நெல்லை மேற்கு மாவட்ட வாழ்வுரிமை மாநாட்டில் கேரள சிங்ககுட்டி குஞ்ஞாலிகுட்டி அவர்களின் பிரசங்கம்.

இராஜஸ்தானில் பாசிசவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட   #அப்ரசுல்லா இல்லத்திற்கு முஸ்லிம் யூத் லீக் தேசிய தலைவர் சாபிர் ஹஃபார்...
11/12/2017

இராஜஸ்தானில் பாசிசவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட #அப்ரசுல்லா இல்லத்திற்கு முஸ்லிம் யூத் லீக் தேசிய தலைவர் சாபிர் ஹஃபார் சென்று நிலமைகளை கேட்டறிந்தார்.

Muslim Youth leauge National President Sabir S. Ghaffar sahib visited the house of Afrazulla Khan who was brutally murdered in Rajasthan ..

രാജസ്ഥാനിൽ സംഘപരിവാർ ഭീകരർ കൊലപ്പെടുത്തിയ അഫ്സാറുള്ള ഖാന്റെ വീട് മുസ്ലിം യൂത്ത് ലീഗ് ദേശിയ പ്രസിഡന്റ് സാബിർ ഗഫാർ സന്ദർശിച്ചു.

இடம்&தேதி விரைவில்
09/12/2017

இடம்&தேதி விரைவில்

Address

Tiruppur Main Road
Mangalam
641663

Alerts

Be the first to know and let us send you an email when MYL Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share