27/10/2023
மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி மைதானம் பொது மக்களுக்கு நடை பயிற்சிக்கும். பொழுதுபோக்குக்கும் முழு பயன்பாட்டில் உள்ளது. / பல ஆயிரக்கணக்கானவர்கள் குடும்பத்துடன் உடற்பயிற்சிக்கும் பொழுதுபோக்கிற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் தேவையான அளவிற்கு ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டும் கண்காணிப்பு குறைபாட்டால் திறந்த வெளி மதுபான கூடமாக மாறி அன்றாடம் மதுபான பிரியர்களின் கொண்டாட்ட களமாக திகழ்கிறது.