We The Leaders Organisation.Kavoorkonam

We The Leaders Organisation.Kavoorkonam Helping the needy with medicines and essential support. Together we can make a difference.

நமது We the leaders organisation kavoorkonam சார்பாக நேற்றைய தினம் நமது ஆலோசனை கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களின் சம்மத...
27/07/2026

நமது We the leaders organisation kavoorkonam சார்பாக நேற்றைய தினம் நமது ஆலோசனை கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களின் சம்மதத்துடன் வருகின்ற ஆகஸ்ட் 15🇮🇳🇮🇳 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடை பெற இருக்கும் மக்கள் நலனுக்காக நாம் கொடுக்க இருக்கும் திட்டங்களை நாம் நடைமுறை படுத்த திட்டமிட்டுள்ளோம் 🙏நமது சேவைகள் பின் வருமாறு 👇👇
1.உணவு வழங்குதல் (100 ஏழை மக்களுக்கு)
(பார்சல் )

2.மரக்கன்று வழங்குதல் 100
3.கலந்து கொள்ளும் அனைத்து உறவினர்களுக்கும் இனிப்பு மற்றும் குளிப்பானம் வழங்கப்படும்
4.சிறப்பு விருந்தினராகளை கவுரவிக்கப்படும்.
நன்கொடை செய்ய விருப்பம் உள்ளவர்கள் நமது உறுப்பினர் திரு. அருண் லால் (8754952091)அவர்களை தொடர்பு கொள்ளவும் 🙏
குறிப்பு :உறுப்பினார்கள் அனைவரும் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏









🤝 இன்று (20.07.2026), WE The Leaders Organisation – காவூர்கோணம் சார்பாக ❤️ 5வது மற்றும் 6வது உதவியாக..2 குடும்பங்களுக்கு...
20/07/2026

🤝 இன்று (20.07.2026), WE The Leaders Organisation – காவூர்கோணம் சார்பாக ❤️
5வது மற்றும் 6வது உதவியாக..2 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கி உதவும் வாய்ப்பு கிடைத்தது. 🙏
இந்த மனிதநேயப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். 💐

நாம் ஒன்றிணைந்தால், இன்னும் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கையின் ஒளியை ஏற்ற முடியும்.❤️

உங்கள் தொடர்ந்த ஆதரவும், ஒத்துழைப்பும் எங்களுக்கு என்றும் தேவை.

WE The Leaders Organisation – காவூர்கோணம் ❤️🤝19.07.2026 அன்று எங்களின் 3வது மற்றும் 4வது மக்கள் நல உதவித் திட்டமாக, நல்ல...
20/07/2026

WE The Leaders Organisation – காவூர்கோணம் ❤️🤝
19.07.2026 அன்று எங்களின் 3வது மற்றும் 4வது மக்கள் நல உதவித் திட்டமாக, நல்லூர்கோணம் மற்றும் மானங்காணி பகுதிகளைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த மனிதநேயப் பணியில் எங்களுடன் இணைந்து கரம் கோர்த்த அனைத்து உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏

சிறு உதவி கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்கள் தொடர்ந்த ஆதரவே எங்கள் பலம். ❤️
WE The Leaders Organisation – சேவையே எங்கள் அடையாளம். 💙

#காவூர்கோணம்

18/07/2026
🤝 We The Leaders – இன்று நடைபெற்ற மனிதநேய சேவை 🤝இன்று "Baby" அவர்களுக்கு We The Leaders சார்பாக தேவையான மருந்துகள், பழங்...
17/07/2026

🤝 We The Leaders – இன்று நடைபெற்ற மனிதநேய சேவை 🤝
இன்று "Baby" அவர்களுக்கு We The Leaders சார்பாக தேவையான மருந்துகள், பழங்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
எங்களின் இந்த சிறிய உதவி அவர்களின் வாழ்வில் சிறு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும் என்று நம்புகிறோம்.
இந்த சேவைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளித்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏
உங்கள் தொடர்ந்த ஆதரவுடன் இன்னும் பலரின் வாழ்வில் நம்பிக்கையின் ஒளி ஏற்றுவோம். ❤️
– We The Leaders 💙 "சேவையே எங்கள் அடையாளம்.

Regards
Arumanai Kavoorkonam

❤️ அன்பார்ந்த We The Leaders Organisation உறுப்பினர்களே,இன்று நமது We The Leaders Organisation சார்பாக முதல் சேவை வெற்றி...
13/07/2026

❤️ அன்பார்ந்த We The Leaders Organisation உறுப்பினர்களே,
இன்று நமது We The Leaders Organisation சார்பாக முதல் சேவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
மருத்துவ உதவி தேவைப்பட்ட ஒரு நபருக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. இது நமது அமைப்பின் முதல் நற்செயலாக அமைந்துள்ளது.
இந்த நல்ல முயற்சிக்கு பொருளாதார உதவி மற்றும் ஊக்கமளித்த அனைத்து நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். 🙏
இது ஒரு தொடக்கம் மட்டுமே. உங்கள் தொடர்ந்த ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தால், இன்னும் பல ஏழை மற்றும் எளிய மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை உருவாக்க முடியும்.
ஒன்றிணைவோம்... உதவிக்கரம் நீட்டுவோம்... மனிதநேயத்தை வளர்ப்போம். ❤️
நன்றி!
We The Leaders Organisation –kavoorkonam
Lead • Inspire • Change











Address

Kavoorkonam, Arumanai, Kanyakumari District, Tamilnadu
Marthandam
629151

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders Organisation.Kavoorkonam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category