23/01/2024
இயற்கையும் போச்சு, மலையும் போச்சு, மழையும் போச்சு, இப்போ மனித உயிர்களும் போகுது, எங்க சந்ததியினரின் வாழ்க்கையும் போக போகுது 🥲🥲
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் தக்கலை சாலையில் வெண்டலிகோடு அருகே கனிமவளம் ஏற்ற சென்ற கனரக லாறி மோதி சித்தரங்கோடு பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவரது மனைவி அனிதா உடல்நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழப்பு உடல் எடுக்கவிடாமல் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் 3.30 மணி நேரமாக நடந்து வருகிறது . தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
இயற்கையும் போச்சு, மலையும் போச்சு, மழையும் போச்சு, இப்போ மனித உயிர்களும் போகுது, எங்க சந்ததியினரின் வாழ்க்கையும் போக போகுது 🥲🥲