VCK it Wing Mayiladuthurai

28/08/2026
தலித் மக்களின் விடுதலைக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும், கல்வி, அரசியல் உரிமை மற்றும் மனித மாண்பிற்காகவுமி தலிதீம்க்க...
28/08/2026

தலித் மக்களின் விடுதலைக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும், கல்வி, அரசியல் உரிமை மற்றும் மனித மாண்பிற்காகவுமி தலிதீம்க்களின் உரிமைக் குரலாக வாழ்நாள் முழுவதும் போராடிய மாவீரன் அய்யன்காளியின் பிறந்தநாளில், அவரது போராட்டத்தையும் சமத்துவக் கனவையும் நினைவுகூர்வோம்.

கோரிக்கையிலிருந்து அதிகாரத்தை நோக்கி — இது வரலாற்றுப் பயணம்!
27/08/2026

கோரிக்கையிலிருந்து அதிகாரத்தை நோக்கி — இது வரலாற்றுப் பயணம்!

கோரிக்கைகள் மட்டுமே வைத்திருந்த ஒரு சமூகம், இன்று கோட்டையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறது!இது சாதாரண வெற்றியல்ல...எழுச்சித்...
27/08/2026

கோரிக்கைகள் மட்டுமே வைத்திருந்த ஒரு சமூகம், இன்று கோட்டையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறது!

இது சாதாரண வெற்றியல்ல...
எழுச்சித்தமிழர் எனும் ஒற்றை மனிதரின் உழைப்புக்கும், தியாகத்துக்கும், அரசியல் உத்திக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!

கோரிக்கையிலிருந்து அதிகாரத்தை நோக்கி — இது வரலாற்றுப் பயணம்!

#

சட்டப்பேரவையில் சமூக நீதித்துறையின் சார்பில்மக்கள் நலன் சார்ந்து 67 புதிய அறிவிப்புகள்!மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்ச...
27/08/2026

சட்டப்பேரவையில் சமூக நீதித்துறையின் சார்பில்
மக்கள் நலன் சார்ந்து 67 புதிய அறிவிப்புகள்!

மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.


27/08/2026

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-2027 - சமூக நீதித் துறை

Chief Minister of Tamil Nadu Vanni Arasu

| |

26/08/2026

Address

Mayiladuthurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when VCK it Wing Mayiladuthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share