மயிலாடுதுறை - மாயவரம் தொழில் முனையம், மற்றும் வாங்க, விற்க.

  • Home
  • India
  • Mayiladuthurai
  • மயிலாடுதுறை - மாயவரம் தொழில் முனையம், மற்றும் வாங்க, விற்க.

மயிலாடுதுறை - மாயவரம் தொழில் முனையம், மற்றும் வாங்க, விற்க. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மயிலாடுதுறை - மாயவரம் தொழில் முனையம், மற்றும் வாங்க, விற்க., Social service, Koranad, Mayiladuthurai.

20/04/2026
🌾 “அவர் இல்லாத பிறகும்… குடும்பம் உடையல” 🌾Tamil Nadu-ல நிறைய குடும்பங்கள் agriculture based.வயல், காளை, மழை, கடன்… இதுதா...
01/02/2026

🌾 “அவர் இல்லாத பிறகும்… குடும்பம் உடையல” 🌾

Tamil Nadu-ல நிறைய குடும்பங்கள் agriculture based.
வயல், காளை, மழை, கடன்… இதுதான் வாழ்க்கை.

அப்படிப்பட்ட ஒரு குடும்பம் 👇

Village-ல Ramasamy (பெயர் மாற்றம்)
சின்ன விவசாயி.
2 ஏக்கர் நிலம்.
அம்மா, மனைவி, 2 பிள்ளைகள்.

அவர் இருந்த வரைக்கும் 👇
• காலை சாப்பாடு – எளிமையானாலும் போதும்
• பண்டிகை – புதுசு dress இல்லையென்றாலும் சந்தோஷம்
• பிள்ளைகள் school – fee late ஆனாலும் teacher சமாளிச்சார்
• Society – “நம்ம ஆள்”னு மரியாதை

😔 அவர் இல்லாத நாள்…

ஒரு திடீர் accident.
ஒரு நிமிஷத்தில் வாழ்க்கை மாறிச்சு.

அவர் போன பிறகு…
👉 வயல் சும்மா இல்ல… ஆனா குடும்பம் உடைஞ்சு போச்சு

🍚 Food

முன்னாடி:
👉 வயல் அரிசி, கஞ்சி, காய்கறி

பிறகு:
👉 “இன்னைக்கு சாப்பாடு போதுமா?”
👉 “நாளைக்கு என்ன செய்வோம்?”

👕 Dress & Festivals

முன்னாடி:
👉 Pongal-க்கு ஒரு shirt, kids-க்கு chudidar
👉 Diwali-க்கு பட்டாசு இல்லையென்றாலும் தீபம்

பிறகு:
👉 “இந்த வருஷம் skip பண்ணலாமா?”
👉 பிள்ளைகள் கேக்குற கேள்விக்கு பதில் இல்ல…

🎓 Education

முன்னாடி:
👉 “நீ படிச்சு officer ஆகணும்”

பிறகு:
👉 School fee?
👉 Books?
👉 Bus pass?

ஒரு நாள்…
👉 “அம்மா… நான் school போக வேண்டாமா?”
இந்த வார்த்தை தாயின் நெஞ்சை உடைச்சது 💔

🏘️ Society & Respect

முன்னாடி:
👉 “விவசாயி குடும்பம்” – மரியாதை

பிறகு:
👉 கடன் கேள்வி
👉 உதவி பார்வை
👉 சிலர் சொல்ற வார்த்தைகள்…
“அப்போவே plan பண்ணி இருக்கணும்”

😢 Emotional Struggle

👉 கணவர் இல்லாத வெறுமை
👉 பிள்ளைகள் முன்னாடி அழ முடியாத நிலை
👉 இரவெல்லாம் தூக்கம் இல்ல
👉 “நாளைக்கு என்ன?”ன்னு பயம்

🛡️ அப்போ… Life Insurance இருந்தது…

அவர் ஒரு நாள் சொன்னார்:
👉 “நான் இல்லாத போதும், நீங்கள கஷ்டப்பட கூடாது”

அந்த ஒரு decision 👇
👉 Family-க்கு life insurance

💰 Insurance Claim வந்த நாள்…

👉 கடன் clear
👉 School fee paid
👉 வயல் காப்பாத்தப்பட்டது
👉 பிள்ளைகள் education continue
👉 Festivals simple-ஆனாலும், மரியாதை திரும்ப வந்தது

🤝 Insurance Agent என்ன பண்ணார்?

👉 Claim process full help
👉 Hospital papers arrange
👉 Office-க்கு கூட்டிட்டு போனார்
👉 *“இந்த குடும்பம் alone இல்லை”*ன்னு உணர்வு தந்தார்

👉 Agent மட்டும் இல்ல…
👉 ஒரு family member மாதிரி

❤️ Pride Movement

Life insurance =
❌ Death-க்கு money இல்ல
✅ Life-க்கு dignity

ஒரு விவசாயி போனாலும்…
👉 அவன் கனவு,
👉 அவன் குடும்பம்,
👉 அவன் மரியாதை…
உடையக் கூடாது

👉 “Life Insurance என்பது luxury இல்லை…
👉 அது விவசாயி குடும்பத்துக்கான பாதுகாப்பு”

👉 “நான் இல்லாத போதும்…
👉 என் குடும்பம் நிம்மதியா இருக்கணும்”
அதுதான் உண்மையான ஆண் pride.

28/01/2026

"மாவட்டம் ஆகிவிட்டது... கலெக்டர் ஆபீஸ் வந்துவிட்டது.
ஆனால், அடிப்படை வசதிகள்? ?
"

பவுன் 50,000 இருக்கும் போதும் 10% | 1,20,000 இருக்கும் போதும் 10% சேதாரம் வாங்குகிறார்கள் என வாடிக்கையாளர்கள் குமுறல் | ...
28/01/2026

பவுன் 50,000 இருக்கும் போதும் 10% | 1,20,000 இருக்கும் போதும் 10% சேதாரம் வாங்குகிறார்கள் என வாடிக்கையாளர்கள் குமுறல் | உங்கள் கருத்து என்ன?

#மயிலாடுதுறை

27/01/2026

பல வல்லுநர்களால் ஆராயப்பட்டு நிருபிக்கப்பட்ட
30 நாள் சவால்:

• ஆபாசப் படங்கள் பார்க்கக் கூடாது
• சர்க்கரை கூடாது
• மது அருந்தக் கூடாது
• புகைப்பிடிக்கக் கூடாது
• 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
• 6–7 மணிநேரம் தூங்க வேண்டும்
• தினமும் 8,000+ அடிகள் நடக்க வேண்டும்
• வாரத்திற்கு ஒரு விடுமுறை
• தொண்டு நிறுவனத்திற்கு மாதம் 1000 நன்கொடை அளிக்க வேண்டும்
• தினமும் 10 புஷ்-அப்கள் செய்ய வேண்டும்
• மாலையில் பிளாக் காபி குடிக்க வேண்டும்
• 15 நிமிடங்கள் அமைதியாக இருக்க வேண்டும்
• காபிக்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும்
• 3 நல்ல நண்பர்கள் வேண்டும்.
• அதிக வருமானம் தரும் ஒரு திறமையைக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும்
• உரையாடலின் போது கண்களைப் பார்த்துப் பேச வேண்டும்
• ஒரு புதிய இடத்திற்கோ/அருங்காட்சியகத்திற்கோ பயணம் செய்ய வேண்டும்
• தினமும் 5 நேர்மறை உறுதிமொழிகள் - காலை, மாலை 2 முறை எழுத வேண்டும்.
• ஒரு புத்தகத்தில் 2 பக்கங்கள் மட்டும் தினசரி படிக்க வேண்டும்
• ஒவ்வொரு உணவிலும் புரதம் மற்றும் நார்ச்சத்து இருக்க வேண்டும்
• வாரத்திற்கு 4 முறை கனமான வேலைகளை செய்ய்ய வேண்டும்
• உங்கள் வருமானத்தில் 10% முதலீடு செய்ய வேண்டும்
• 15 நிமிடங்கள் பாட்டு(இசை) கேட்க வேண்டும்
• பகுதி நேர வேலையிலிருந்து தினமும் 300 ரூபாய் சம்பாதிக்க வேண்டும்
• தினமும் இஞ்சியுடன் வெந்நீர் குடிக்க வேண்டும்
• நீங்கள் நன்றாகச் செய்யும் 3 விஷயங்களைப் பட்டியலிட வேண்டும்
• உங்கள் நாளின் 3 அற்புதங்களை எழுத வேண்டும்
• உங்கள் இரத்த-கொழுப்பு சுயவிவரத்தை அறிந்து கொள்ளுங்கள்

இது சுய முன்னேற்றம் அல்ல. இது சுய ஆதிக்கம்.

இவற்றை 3 மாதங்கள் தொடர்ந்து செய்ய முடிந்தால், செய்தால் நீங்கள் மான்ஸ்டர்.

~T20 ஆடறேன்னு 11 ரவுடிகளை வளத்து வச்சிருக்கீங்க. போற வர எல்லா டீம்களையும் கூப்புட்டு 5 மேட்ச் போட்டு பொரட்டி எடுத்து அனு...
26/01/2026

~T20 ஆடறேன்னு 11 ரவுடிகளை வளத்து வச்சிருக்கீங்க. போற வர எல்லா டீம்களையும் கூப்புட்டு 5 மேட்ச் போட்டு பொரட்டி எடுத்து அனுப்பறீங்க...

~ஒருத்தன் என்னனா போன மேட்ச் டக் அவுட் ஆனதுக்கு பலி வாங்குற மாதிரி இறங்குன ஃபர்ஸ்ட் பாலு six அடிக்கிறான்..!!!

~ போன மேட்ச் 15 ஓவர்ல 200 சேஸ் பண்ணானுங்க இன்னைக்கு வெறும் பத்து ஓவர் ல 150 சேஸ் பண்ணி முடிச்சு விட்டாங்க..!!!

~இதுல இன்னொன்னு ஷாக்காக கூடிய விஷயம் என்னன்னா இன்னும் ஒரு மூணு நாலு காட்டனுங்க அடுத்தடுத்து இருக்காங்க அவங்க இறங்கக்கூட இல்ல அதுக்குள்ள முடிஞ்சு மேட்ச்..!!!

~அபிஷேக் ஷர்மா நினைச்சிருந்தா 12 பால்ல 50 அடி அடித்து இருக்கலாம் ஆனா தன்னோட குருநாதருடைய சாதனை முறியடிசிருவென்னு நினைச்சானோ என்னவோ அதனால அடிக்கல...!!

~கேப்டன் சூர்யா back to ஃபார்ம் டீம் கு ரொம்ப பலமா இருக்கு அதுபோக ஹர்திக் பாண்டியாவை இறங்குற வேலையே இல்லை அவன் இறங்கினா என்ன நடக்கும்னு எல்லா டீம் கும் தெரியும்..!!!

~உலக கிரிக்கெட் ஃபுல்லா இந்தியன் டீம் பார்த்து அலறி இருக்காங்க நாங்க தான் இந்த வருஷமும் 🔥❣️❣️

Address

Koranad
Mayiladuthurai
609001

Website

Alerts

Be the first to know and let us send you an email when மயிலாடுதுறை - மாயவரம் தொழில் முனையம், மற்றும் வாங்க, விற்க. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category