Mayuram Radha Kalyanam with Annadhanam

Mayuram Radha Kalyanam with Annadhanam Mayuram Radha Kalyana Mahotsavam was started in 1955. Annadhaanam is one of the highlights of utsavam

22/07/2026

Sri Dushyant Sridhar beautifully narrates how Jagadguru Sri Adi Shankaracharya Bhagavatpada explains the reality of old age and the profound importance of accepting it with grace !

முதுமையின் எதார்த்தத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும், அந்த ஏற்றுக்கொள்ளுதலின் அவசியத்தையும் '' ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய உபதேசத்தின் அடிப்படையில், ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார்.

[oldage,dushyantsridhar, tamilspeech ,adishankaracharya, acceptance bhajagovindam, sanatandharma, hinduism, moralstories, radhakrishna]

07/07/2026

தமிழ்–சமஸ்கிருத ஒற்றுமையை- ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் மிகவும் அழகாக விளக்குகிறார்.

கேட்டு அறிவோம்🙏🏻

[தமிழ், Tamil ,Sanskrit , Unity in Languages, Tamil Speech, Hinduism, Dharma, Dushyant Sridhar]

23/06/2026

கண்ணனின் குழலிசையின் தெய்வீக ஈர்ப்பை வர்ணிக்கும் இந்த அற்புதப் பாடலை, ‘பாகவத சக்கரவர்த்தி’ உடையாளூர் கல்யாணராமன் பாகவதர் பாட, ‘அபிநய சிரோன்மணி’ வேங்கட ஹரி கோவிந்தன் கண்ணனாகவே நம் கண்முன் அபிநயித்து மகிழ்விக்கிறார். கண்டு கேட்டு ஆனந்தம் அடைவோம் !

[Krishna ,Hare Krishna, Bharatanatyam, Bhajan, Bhakti, Vrindavan, Flute, Devotional, Namasankeerthanam,Mayuram Radhakalyanam]

Krishna's Flute, The Mesmerizing Music of Krishna, Bhajan , Vrindavan

16/06/2026

சூதும் குடியும் எப்படி ஒருவரின் குடியைக்கெடுக்கும்
என்ற முக்கியமான கருத்தை மிக மிக அற்புதமாக விளக்குகிறார் 'கலைமாமணி' திருச்சி கல்யாணராமன் அவர்கள் !

[Alcohol, Addiction, Gambling, Thiruvalluvar, Thirukkural, Tamil, Values, Good Habits, Moral, Right, Motivation]

09/06/2026

சனாதன தர்மத்தின் சிறப்பினை மிக மிக எளிமையாகவும் அற்புதமாகவும் விளக்குகிறார் 'கலைமாமணி'திருச்சி கல்யாணராமன் அவர்கள்..

[Sanatanadharma, Hinduism, Thyagaraja, Annadhanam, Dharma, Way of Life, Tamilspeech, Reels]

02/06/2026

கனவிலும் துன்பமே கண்டிடும் போதிலும்
கந்தன் ஒருவனுண்டு கலங்காதே - மனமே!

[Murugan, Thiruparankundram , Pazhani, Skandha, Kandhasashti, Karthikeya, Tamilkadavul. Warrior, Muruganthunai, God]

🕉️

26/05/2026

சனி பகவானின் தாக்கம் குறைய என்ன செய்ய வேண்டும்?

மிக மிக எளிமையாக விளக்குகிறார் 'கலைமாமணி' திருச்சி கல்யாணராமன் அவர்கள்!

கேட்டு பயனடைவோம் 🙏

[Astrology, Sanipeyarchi,Hanuman, Hinduism, Ram ,Gurupeyarchi, Jothidam]

19/05/2026

Importance of Guru Bhakthi| குரு பக்தியின் மகத்துவம்

U.Ve Sri. Dushyant Sridhar wonderfully explains the Importance of Guru Bhakthi and how the Guru Bhakthi of the disciple can transform the disciple's Life !

[Sanatanadharma, Guru, Teacher , Bhakthi, Acharya, Devotion, Transformation]

05/05/2026

Saint Purandaradasa explains the reality of 'LIFE'

In this ever-changing life, where people constantly strive to manage change and create a sense of stability, do they truly know if there is something that never changes? Do they realize that it is the body that undergoes change, while the inner self remains untouched? Through his verses, Purandaradasa raises these questions and also points toward a path to realize the unchanging truth.

In his unparalleled rendition, Brahmasri Udayalur Kalyanaraman Bhagavathar, as the voice of Purandaradasa, compassionately urges us to understand this truth, realize it, and awaken to our true nature.

Sakalam Pandurangamayam 🙏

[Meaning of life, Karma, Purandaradasa, Hinduism, Bhajan, UKB, Bhajan, Sanatana Dharma, Krishna, Philosophy, Introspection]

14/04/2026

தமிழுக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது ?

காஞ்சி ஶ்ரீ ஶ்ரீ மஹா பெரியவா கூறிய அற்புதமான விளக்கம்..

உரைக்கிறார் ஶ்ரீ துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்கள்!

[தமிழ், Tamil, Language ,Hinduism , Dushyant Sridhar, Mayiladuthurai, Mahaperiyava]


Address

North Ramalinga Street
Mayiladuthurai
609001

Alerts

Be the first to know and let us send you an email when Mayuram Radha Kalyanam with Annadhanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mayuram Radha Kalyanam with Annadhanam:

Shortcuts

Share