DR Rajini Haji

DR Rajini Haji Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DR Rajini Haji, Social service, Sitharkadu, Mayiladuthurai.

23/07/2026

இன்று அண்ணன் முனைவர் மா. ரஜினி MBA MC அவர்களின் ஏற்பாட்டில் முதலமைச்சர் அவர்களின் ஜனநாயகம் திரைப்படம் மிகச் சிறப்பாக திரையரங்குகளில் வெளியிட்டை முன்னிட்டு அனைத்து தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகிகளுடன் கிட்டப்பா அங்காடியில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய மகிழ்ச்சியான தருணம்

18/07/2026

❤️💛❤️இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் முனைவர் மா. ரஜினி MBA MC அவர்களின் ஏற்பாட்டில் மயிலாடுதுறையின் பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு P. வெங்கடராமன் M.COM MBA ML .,அவர்கள் வருகை புரிந்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு மாற்றுக் கட்சியினரை நமது கழகத்துடன் இணைத்தார் நலத்திட்ட உதவிகள் வழங்கி மகிழ்ந்த தருணம்♥️💛♥️

18/07/2026

மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ப.வெங்கட ரமணன் அவர்களின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுக் கட்சி நிர்வாகிகள் இணையும் விழா.

17/07/2026

நாளை பிரமாண்டமாக நடைபெற இருக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுக் கட்சி நிர்வாகிகள் இணையும் விழாவிற்கான ஏற்பாடு மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

17/07/2026

இன்று தமிழக வெற்றி கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் .என். ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கிய தருணம்
❤️

22/06/2026

இன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை சுற்றியுள்ள ஒன்றியங்களில் பொது மக்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியான தருணம்

22/06/2026

இன்று தமிழக முதலமைச்சர்
மாண்புமிகு
C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில்
எனது ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது...
இதில் தமிழக வெற்றி கழகத்தினுடைய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்த மகிழ்ச்சியான தருணம்

22/06/2026

வரலாற்று சாதனை படைத்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்களுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்ட மகிழ்ச்சியான தருணம்

31/05/2026

Address

Sitharkadu
Mayiladuthurai
609001

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR Rajini Haji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category