சுரேந்திரன்

சுரேந்திரன் காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர்
திராவிட முன்னேற்றக் கழகம்

Excited to share that I just got recognized as one of dmk top fans! 🎉
14/02/2026

Excited to share that I just got recognized as one of dmk top fans! 🎉

மறைந்த அன்புத்தம்பி கிஷான் குமார் இல்லத்தில் .....
10/02/2026

மறைந்த அன்புத்தம்பி கிஷான் குமார் இல்லத்தில் .....

கோவை - குண்டல்பேட் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு அனுமதி! சாதித்து காட்டிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உ...
24/01/2026

கோவை - குண்டல்பேட் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு அனுமதி!

சாதித்து காட்டிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் A Raja அவர்கள்!!

கோவை - ஊட்டி - குண்டல்பேட்டை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ( NH-181) ரூ. 86.98 கோடி நிதி ஒதுக்கீட்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக எம்.பி - கழகத் துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.இராசாவின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்துள்ளது ஒன்றிய அரசு!

#நீலகிரி
#நீலகிரி_மக்களவைத்_தொகுதி

22/01/2026
22/01/2026

மக்களின் கனவுகள் மற்றும் தி.மு.க அரசின் சாதனைகளை ஒருங்கிணைத்து, எதிர்கால திட்டங்களை வகுப்பதற்காக தி.மு.க தேர்தல் அறிக்கை குழு மக்களை நேரில் சந்திக்கிறது.

தலைவர் தலைமையில் நடைபெற்ற கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் காணொளி கூட்டத்தில் கலந்து கொண்ட போது உடன் கோவை வடக்கு மாவட்ட செ...
08/12/2025

தலைவர் தலைமையில் நடைபெற்ற கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் காணொளி கூட்டத்தில் கலந்து கொண்ட போது உடன் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்கள்
மற்றும் மாவட்ட,ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட போது

சு.சுரேந்திரன்
ஒன்றிய செயலாளர்
காரமடை மேற்கு
#காரமடை_மேற்கு_ஒன்றிய_திமுக_மற்றும்_இளைஞரணி






இன்று 02.12.2025 பிறந்தநாள் காணும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்ணன் Anbil Mahesh Poyyamozhi  அவர்களுக்கு இனிய பிறந்தநா...
02/12/2025

இன்று 02.12.2025 பிறந்தநாள் காணும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்ணன் Anbil Mahesh Poyyamozhi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

சு.சுரேந்திரன்
ஒன்றிய செயலாளர்
காரமடை மேற்கு
கோவை வடக்கு மாவட்டம்.

Address

Mettuppalaiyam

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுரேந்திரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share