DYFI Minjur

DYFI Minjur Official page of DYFI Minjur Area Committee, Thiruvallur District

10-08-2026 அன்றுதமிழ்நாடு மற்றும் புதுச்சேரிபார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்யும்DYFI மீஞ்சூர் பகுதி K.R.பாளையம் த...
10/08/2026

10-08-2026 அன்று
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
பார் கவுன்சிலில்
வழக்கறிஞராக பதிவு செய்யும்
DYFI மீஞ்சூர் பகுதி
K.R.பாளையம்
தோழர் S.R.அவந்தியா B.A.,LL.B.,

அவர்களின் சட்ட பணி சிறக்க
DYFI மீஞ்சூர் பகுதி குழு சார்பில் வாழ்த்துகிறோம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
மீஞ்சூர் பகுதி , திருவள்ளூர் மாவட்டம்

25/07/2026
25/07/2026
25/07/2026

டெல்லியில் மோடி அரசு மாணவர்கள் இளைஞர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பதவி விலக வலியுறுத்தி
NEET தேர்வை ரத்து செய்யக்கோரி
SFI - DYFI திருவள்ளூர் மாவட்ட குழு சார்பில் 24-07-2026 பொன்னேரியில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில்
- - திருவள்ளூர் மாவட்டம்

டெல்லியில் மோடி அரசு மாணவர்கள் இளைஞர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்துமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்பதவி வி...
23/07/2026

டெல்லியில் மோடி அரசு மாணவர்கள் இளைஞர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பதவி விலக வலியுறுத்தி
NEET தேர்வை ரத்து செய்யக்கோரி
SFI - DYFI
திருவள்ளூர் மாவட்ட குழு சார்பில்
48 மணி நேரம் தொடர்
காத்திருப்பு போராட்டம்
24-07-2026 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு
பொன்னேரி, அம்பேத்கர் சிலை அருகில்

- - திருவள்ளூர் மாவட்டம்

19/07/2026

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
திருவள்ளூர் மாவட்ட அரசியல் பயிற்சி முகாம்
19/07/2026 சோழவரம் , S.T.P மண்டபத்தில்
DYFI மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் E.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
மனிதன் தோன்றிய வரலாறு என்ற தலைப்பில்
முனைவர் K.ரவிக்குமார் மற்றும்
இன்றைய கள அரசியலும், சமூக வலைதள அரசியலும் என்ற தலைப்பில்
தோழர் சுதிர் ஆகியோர் வகுப்பு எடுத்தனார்.
எதிர்கால பணிகள் குறித்து DYFI மாவட்ட தலைவர் தோழர் D.மதன் மற்றும் DYFI மாவட்ட செயலாளர் தோழர் V.விநாயகமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.
DYFI மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் G.அரவிந்தசாமி இறுதியாக நிறைவுறையாற்றினார்

DYFI - திருவள்ளூர் மாவட்ட குழு

Address

Surya Nagar
Minjur
601203

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Minjur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share