Santhosh Driving School

Santhosh Driving School Santhosh Driving School aims in giving supreme coaching to its learners so that the Learner becomes a fully confident driver on completion of the course.

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
06/01/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

20/02/2022

Two-wheeler license will be processing here.

27/01/2020

Helmet rally in Redhills (RTO)

27/01/2020
Helmet rally
27/01/2020

Helmet rally

08/10/2018

வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவோர் குறிப்பிட்ட சில நாடுகளில் தங்களது இந்திய ஓட்டுநர் உரிமத்தை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, சுவிட்ஸ்ர்லாந்து, நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஓட்டுநர் உரிமத்தை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

அமெரிக்கா:

அமெரிக்காவில் இந்தியர்கள் தங்களது இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் ஒரு வருடம் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி இருக்கக்கூடாது.

பிரான்ஸ்:

பிரான்ஸ் நாட்டிலும் இந்திய ஓட்டுநர் உரிமைத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நாட்டிலேயும் ஒருவருட காலம் தான் அனுமதி உண்டு. ஆனால் குறிப்பிட்ட சில வாகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

நார்வே:

நார்வே நாட்டில் இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி 3 மாதங்கள் வாகனங்களை இயக்க முடியும்.

சுவிட்சர்லாந்து, நியுசிலாந்து:

இந்திய ஓட்டுநர் உரிமத்தை ஒரு வருட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வாகனம் ஓட்டுபவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.

ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா:

இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா:

இந்திய ஓட்டுநர் உரிமைத்தை பயன்படுத்திகொள்ளலாம். ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் குறிப்பிட்ட நாடுகளில் தங்களது இந்திய ஓட்டுநர் உரிமத்தையே வாகனங்கள் ஓட்டுகையில் பயன்படு...
08/10/2018

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் குறிப்பிட்ட நாடுகளில் தங்களது இந்திய ஓட்டுநர் உரிமத்தையே வாகனங்கள் ஓட்டுகையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Address

Ponneri High Road
Minjur
601203

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919094747336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Santhosh Driving School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Santhosh Driving School:

Share