Nadupathi Mulanur

Nadupathi Mulanur News Nadupathi Mulanur

🙏
14/06/2022

🙏

29/03/2020

அமைப்பு தோழர் திரு மா. முருகேசன் அவர்கள் மேற்கண்ட மூலிகை கசாயம் தயாரித்து பருக பரிந்துரைத்துள்ளர்..... கொரோன மற்றும் அனைத்து கிருமிகளும் அண்டாது காத்துக்கொள்ள பெரும் துணையாய் அமையும்.... மேற்கண்ட பொருட்களோடு'' நாட்டு மல்லி'' சின்னவெங்காயம் மற்றும் அப்பகோவத்தழை இணைத்துக்கொண்டால் இன்னும் பெரும் பயனளிக்கும்.... நன்றி.....

🍀🍀🌱மரங்கள் 🍀🌱
22/08/2019

🍀🍀🌱மரங்கள் 🍀🌱

🌱☘️🌴🌳🍀இன்று பணிகள் நடைபெற்று வருகிறது...சர்க்கரைகுல நண்பர்களுக்கு வருகிற ஆடி அம்மாவாசை அன்று நமது கோவிலுக்கு வரும் நண்பர...
28/07/2019

🌱☘️🌴🌳🍀இன்று பணிகள் நடைபெற்று வருகிறது...
சர்க்கரைகுல நண்பர்களுக்கு வருகிற ஆடி அம்மாவாசை அன்று நமது கோவிலுக்கு வரும் நண்பர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக
சிறப்பான முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன🌱☘️🌿🌴🌳🌳

28/07/2019

🚜

28/07/2019

மயானத்தில் குழி எடுக்கும் பணி நடைபெறுகிறது... நாளை கன்றுகள் நட வாய்புள்ளது....

☘️🌲🌱Vadakku pathi paalam arugil suththam seithu kondullarkal.🍀🌳🌴🌿
28/07/2019

☘️🌲🌱Vadakku pathi paalam arugil suththam seithu kondullarkal.🍀🌳🌴🌿

☘️🌱🌲✔️மகிழ்து வளரும் நம் மரங்கள்... அருமை மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மரங்களை பராமரித்து வரும் நண்பர்கள் அ...
09/07/2019

☘️🌱🌲✔️மகிழ்து வளரும் நம் மரங்கள்...
அருமை மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மரங்களை பராமரித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏 🙏 👌👍🌲🌳🌴🌿

☘️🌳🌲🌳களத்தில் நீர் பாய்க்கும் பணி நடைபெற்று வருகிறது...🌿🌱🌴☘️☘️
06/07/2019

☘️🌳🌲🌳களத்தில் நீர் பாய்க்கும் பணி நடைபெற்று வருகிறது...🌿🌱🌴☘️☘️

🌴🌳🌲🌱🌿இன்று நமது மூலனூர் வேர்கள் அமைப்பின் மூலம் 2000 மரக்கன்றுகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதை நமது சுற்றுவட்டார ...
30/06/2019

🌴🌳🌲🌱🌿இன்று நமது மூலனூர் வேர்கள் அமைப்பின் மூலம் 2000 மரக்கன்றுகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதை நமது சுற்றுவட்டார பகுதிகளில், மற்றும் நமது குழுவின்மூலம் இணைந்து செயல்படும் மற்ற ஊர் இளைஞர்கள் குழுவினருக்கும் நடவு செய்ய ஏற்ற வகையில் இந்த கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே நமது குழுவில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் பிறந்தநாள், திருமணநாள், பெரியவர்களின் நினைவுநாள், தலைவர்களின் விசேஷ தினங்களில் நட்டு தங்கள் சொந்த பராமரிப்பில் வளர்க்க ஆர்வமுள்ளவர்களை ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இந்த செயல்பாட்டின் மூலம் நமது சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆண்டுகளில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். இதை ஒரு கூட்டுமுயற்சியால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். நம் ஊர்பகுதியை வரும்கால சந்ததிகளுக்கு பசுமையானதாக மாற்ற அனைவரும் கைகோர்ப்போம்...🌱🌱🌱🌱🤝🤝🌱🌱🌱🌱

🌱🌿🍃☘️🍀இன்று நமது கன்றுகளுக்கு நீர் பாய்க்கப்பட்டது...🌿🌱🌲🌳🌴
30/06/2019

🌱🌿🍃☘️🍀இன்று நமது கன்றுகளுக்கு நீர் பாய்க்கப்பட்டது...🌿🌱🌲🌳🌴

🌊🌬️❄️💧💧இன்று சொட்டு நீர் பாய்க்கப்பட்டது...🌿🍃🍀🍀
22/06/2019

🌊🌬️❄️💧💧இன்று சொட்டு நீர் பாய்க்கப்பட்டது...🌿🍃🍀🍀

Address

Nadupathi
Mulanur

Alerts

Be the first to know and let us send you an email when Nadupathi Mulanur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nadupathi Mulanur:

Share