M.S.Kasilingam Nadar Dakshina Mara Nadar Sangam mumbai

M.S.Kasilingam Nadar Dakshina Mara Nadar Sangam  mumbai Dakshina Mara Nadar Sangam Mumbai (MSKasilingam Nadar) WORKING FOR UNITING

ஐ.ஐ.டி பவாயில் பாரத் ரத்னா காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவில் தெட்சணமாற நாடா...
23/07/2026

ஐ.ஐ.டி பவாயில் பாரத் ரத்னா காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவில் தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளையின் சேர்மன் M.S காசிலிங்கம் நாடார் W. மைக்கேல் ஜார்ஜ் நாடார் mck பொன்ராஜ் நாடார் செந்தூர் நாகராஜன் நாடார் பாண்டி நாடார் பலவேசமுத்து நாடார் மாயாண்டி நாடார் டாக்டர் செல்வன் மற்றும் சங்க தலைவர் நித்தியானந்த பாண்டியன் செயலாளர் லிங்கத்துரை துணைப் பொருளாளர் ரவி மணிகண்டன் முருகேசன் மைக்கேல் அய்யாபழம் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளார்கள் memorial school

23/07/2026

KAMARAJAR AYYA BIRTHDAY CELEBRATIONS memorialschool

20/07/2026

HAPPY BIRTHDAY Dhinakaran Nadar # Mumbai Nadar Seva Sangam

உண்மை! உழைப்பு!! உயர்வு!!!பாரத்ரத்னா காமராஜர் நற்பணி மன்றம் (பதிவு)ஐ.ஐ.டி. பவாய், மும்பை-400 076.திரு.P.இராஜபாண்டியன் நா...
18/07/2026

உண்மை! உழைப்பு!! உயர்வு!!!
பாரத்ரத்னா காமராஜர் நற்பணி மன்றம் (பதிவு)
ஐ.ஐ.டி. பவாய், மும்பை-400 076.
திரு.P.இராஜபாண்டியன் நாடார் அவர்களின் நல்லாசியுடன்
முப்பெரும் விழா
பெருந்தலைவர்
124 வது பிறந்தநாள்விழா
கு.காமராஜர் 17 வது ஆண்டுவிழா
அவர்களின்
நலத்திட்ட உதவி வழங்கும் விழா
நிகழ்ச்சி நிரல் :
தலைமை :
R.நித்யானந்த் பாண்டியன் (தலைவர்)
நாள்: 18.07.2026
இடம்:
முத்தேஷ்வர் ஆசிரமம்,
ஐ.ஐ.டி.மார்க்கெட்,
பவாய்.
நேரம்: மாலை
6.00 மணியளவில்
வரவேற்புரை :
திரு.S.லிங்கத்துரை (செயலாளர்)
மாலை 6.00 மணிக்கு : குத்து விளக்கேற்றுதல், தமிழ் தாய்வாழ்த்து
தொகுத்து வழங்குபவர் : திரு.P.அய்யாபழம் நாடார் (இயக்குனர்)
வாழ்த்துரை வழங்குவோர்:
சிறப்பு பட்டிமன்றம்: வாழ்க்கையின் வெற்றிக்குப் பெரிதும் காரணம் கல்வியா? செல்வமா?
தலைமை: கவிஞர் செந்தூர் நாகராஜன் நாடார் (தலைவர், இந்திய நாடார்கள் பேரமைப்பு மஹா)
திருமதி. விஜயலக்ஷ்மி கணேசன் நாடார்
நோட்டுப் புக் வழங்குவோர்
நலதிட்ட உதவிகள் வழங்குவோர்
நன்றியுரை
திரு.M.S.காசிலிங்கம் நாடார்
: திரு.C.இராஜையன் சேட்
: சங்க நிர்வாகிகள்
: திரு.பெ.மணிகண்டன் நாடார் (துனைச்செயலாளர்)
சிறப்பு விருந்தினர்கள்
திரு.C.இராஜையன் சேட்
(சேர்மன், தெட்க்ஷணமாற நாடார் சங்கம். மும்பை) (உரிமையாளர், சுஜாதா பெயிண்ட்டர்ஸ்)
திரு.W.மைக்கேல் ஜார்ஜ் நாடார்
திரு.M.C.K.பொன்ராஜ் நாடார்
(செயளாளர், தெட்சிணமாற நாடார் சங்கம், மும்பை) (பொருளாளர், தெட்சிணமாற நாடார் சங்கம், மும்பை)
திரு.ஜனா.ராஜா இளங்கோ நாடார்
(தலைவர். மும்பை நாடார் சங்கம்)
திரு. Sri. Chandan C. Sharma
(Councillor)
மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல் மற்றும் 10, 12ம் வகுப்பில்
அதிக மதிப்பெண் பெற்ற மன்ற உறுப்பினர் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கபடும்.
நிர்வாகிகள் -
இரவு சிற்றுண்டி
வழங்கப்படும்
தலைவர்: R.நித்தியானந்த் பாண்டியன், துணைத் தலைவர்கள் : S.சரவணபாண்டியன்,
S.ஸ்டீபன், செயலாளர்: S.லிங்கதுரை, பொருளாளர்: A.ஸ்ரீதரன், துணைச்செயலாளர்கள்:
J. மைக்கேல், S.முருகேசன், P.மணிகண்டன், துணைப் பொருளாளர் : M.ரவிமுத்து, ஆலோசகர்கள்:
S.தர்மலிங்கம், T.ஜெயபாண்டியன், P.பூமிநாதன், D.அய்யாத்துரை, இயக்குனர்கள் : K.S.பொன்ராஜ்.
V.முத்துகிருஷ்ணன், P.அய்யாபழம், C.தெய்வகுமார், செயற்குழு உறுப்பினர்கள்: A.எலியாஸ்,
T. பால்துரை, S.பேச்சிமுத்து, V.பச்சமால், L.சுந்தரலிங்கம், V.E.சிவானந்த்முத்து, S.ராஜகுரு,
S.M.குமார், T.சரவணராஜ், A.மாயாவி.
குறிப்பு: பவாய் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வசிப்பவர்களும், உறுப்பினர்
அல்லாதவர்களும் விழாவில் கலந்துகொண்டு உறுப்பினராக சேர்ந்து
கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அனைவரும்
வருக!
ஆதரவு தருக!!
Mutheshwar Ashiramam, IIT Market, Powai. Contact : 9769103064 / 9820124684
மும்பையில் பட்டிமன்றம்
******************************
மும்பை பவாய் பகுதியில் பாரதரத்னா காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக! அமுதத்தமிழ் பருக!

15/07/2026
14/07/2026

#காமராஜர்
#பெருந்தலைவர்
#கல்வித்தந்தை
#காமராஜர்பிறந்தநாள்
#கல்விவளர்ச்சினாள்

BHARATRATNA K.KAMRAJ NADAR STATUE UNVEILING AND OFFICE OPENING OF MUMBAI NADAR SANGAM*தெஷ்ணமாற* *நாடார்* *சங்கம்*  *தலைவ...
13/07/2026

BHARATRATNA K.KAMRAJ NADAR STATUE UNVEILING AND OFFICE OPENING OF MUMBAI NADAR SANGAM
*தெஷ்ணமாற* *நாடார்* *சங்கம்* *
தலைவர்.அண்ணாச்சி
திரு R.K காளிதாஸ் நாடார்
Director திரு காமராஜ் நாடார்
மும்பை கிளை *தலைவர்.அண்ணாச்சி*
*திரு.M.S* . *காசிலிங்கம்* *நாடார்*
பொருளாளர் திரு M.C.Kபொன்ராஜ் நாடார்
Jt secretary திரு சுரேஷ் நாடார்
குழு உறுப்பினர்
திரு பொன்பாண்டி நாடார்
திரு ஜேக்கப் குட்டி நாடார்
திரு. மணிகண்டன் நாடார்

பள்ளிக் குழு உறுப்பினர்
திரு சாமுவேல் நாடார்

சங்க உறுப்பினர்கள்
திரு குருபுத்ரன் நாடார்
திரு யோவன் நாடார்
திரு செந்தில் காசிலிங்கம் நாடார்
திரு எசாகி லிங்கதுரை நாடார்
திரு செல்வராஜ் நாடார்
திரு ஆண்ட்ரூஸ் நாடார்
திரு அலெக்ஸ் நாடார்
திரு. ஜெசுபாலன் நாடார் கலந்துகொண்டார்

Address

Sagbaug, Sakinaka
Mumbai
400072

Telephone

+919821213004

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.S.Kasilingam Nadar Dakshina Mara Nadar Sangam mumbai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share