குருக்கத்தி தகவல் மற்றும் சேவை மையம்

  • Home
  • India
  • Nagapattinam
  • குருக்கத்தி தகவல் மற்றும் சேவை மையம்

குருக்கத்தி தகவல் மற்றும் சேவை மையம் முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை நிலைபெற்றிருக்கிறது

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ/மாணவியர் சேர்க்கைத் தொடங்கியது - கலை பண்பாட்...
29/05/2024

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ/மாணவியர் சேர்க்கைத் தொடங்கியது - கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் அறிவிப்பு.

29/05/2024

Rescheduling of Train Service

Train No. 12634 – Egmore Express scheduled to leave Kanniyakumari at 17.50 hrs on 29.05.2024 is rescheduled to leave at 19.30 hrs due to late running of pairing train (Late by 1 hour 40 mins)

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 20241010 பல்வேறு அப்ரண்டிஸ் பதவிகள்தகுதி: 10வது, ஐடிஐMore Details => ...
29/05/2024

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024
1010 பல்வேறு அப்ரண்டிஸ் பதவிகள்
தகுதி: 10வது, ஐடிஐ
More Details => https://t.ly/7BcTQ
தேர்வு செயல்முறை: தகுதி பட்டியல்

போலியோ சொட்டு மருந்து முகாம் – நாள் 03.03.2024  Pulse Polio Immunization (PPI) Campaign – Date: 03-03-2024
28/02/2024

போலியோ சொட்டு மருந்து முகாம் – நாள் 03.03.2024 Pulse Polio Immunization (PPI) Campaign – Date: 03-03-2024

REGISTER DATE: 26/02/2024REGISTER : EVENINGBISMILLAHIR RAHMANNIR RAHIMMR. ABU MOHAMMED MEDICAL,NEED HELPING ASKED MY HOM...
26/02/2024

REGISTER DATE: 26/02/2024

REGISTER : EVENING

BISMILLAHIR RAHMANNIR RAHIM
MR. ABU MOHAMMED MEDICAL,NEED HELPING ASKED MY HOME TOWN BROTHER STAY WITH KUWAIT MR.JAHIRHUSSAIN MORE THAN TRY COLLECT THA MONEY STAY WITH KUWAIT HOME TOWN BROTHERS OTHER ALSO FRIENDS COLLECT THA MONEY FURTHER DETAILS NAME AND GIVING THA AMOUNT DETAILS

NAME DETAILS AND AMOUNT:

1) MEDAM ZAINAB KUWAITY RS:27500
2) JAHIR HUSSAIN - KKY RS:4200
3) HAJANIJAMUDEEN KKY RS:3000
4) OLI -KKY RS:3000
5) SIDQ-KANDIYUR ,RS:1350
6) JAFER-KANDIYUR,RS:1350
7) VIRAMANI-SEKARAI,RS:1350
8)ALI- -BUDAMANGALAM,RS:1000
9) HUSSAIN -BUDAMANGALAM,RS:1000
10) DAWOOD- MAGORE,RS:500
11) SHAGULHAMED FAMEEN (TVR) RS:2750
12) NAZEER- (TVR) RS:4000
13) SURESH LANDARY-KUWAIT,RS:500
14) MANSOOR -SALIYA ST KKY,RS:3000
15) ARIF -JAHIRHUSSAIN KKY, RS:3000
16) RAFEEK-KANDIYUR,RS: 2000
17) KUMAR LANDRY-KUWAIT,RS:2000
18) RANEES- THONDI :,RS:3000
19) SHAKUL + SADIK-KUWATI,:RS 500
20) JINNA -KOOTHANALLUR,RS:5500

TOTALLY AMOUNT COMEING RUPEES:70,000 ,THOUSAND SEND THA HOME TOWN BROTHERS ALSO OTHER FRIENDS SEND IT THAT INDIAN MONEY

ATTN:
KURUKKATHI THAGAVAL MATTRUM SEVAI MAIYAM
WE INFORM ALL MY KKY BROTHERS

MAKE DUA TO ALL HELPING THA HOME TOWN BROTHERS ALSO OTHER FRIENDS GOD FOR PRAYER DUA TO THEIR PRAYER AMEEN

BY : INFORM THAT

KURUKKATHI THAGAVAL MATTRUM SEVAI MAIYAM : GROUP ADMIN

பதிவு :19/02/2024பதிவு: இரவு  பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்நமதூர் குருக்கத்தி முஹல்லாவாசியானஅலாவுதீன் மற்றும் அப்துல் க...
19/02/2024

பதிவு :19/02/2024

பதிவு: இரவு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நமதூர் குருக்கத்தி முஹல்லாவாசியான
அலாவுதீன் மற்றும் அப்துல் கரீம் சாதிக் அவர்களின் மருமகனும் S/O ஹாஜா மைதீன் அவர்களுடைய மகனுமாகிய குருக்கத்தியை சேர்ந்த H.அபு முஹம்மது அவர்களுக்கு கடந்த வருடம் உடல்நல குறைவு ஏற்பட்டு தஞ்சை, காமாட்சி மருத்துவமனையில் பெரும் பொருள் சிலவில் கணைய அறுவை சிகிச்சை செய்து கொண்டார் தர்போது மீண்டும் மிகவும் உடல் நல குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு பலனின்றி மீண்டும் தஞ்சை காமாட்சி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறும்படி மருத்துவர்கள் அறிவுருத்தியதால் தற்போது காமாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு மருத்துவர்கள் கணையத்தில் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள் H.அபு முஹம்மது அவர்களுக்கு உடல் நல குறைவால் எந்த வருமானமும்யின்றி மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதால் தாங்களால் இயன்ற பொருளாதார உதவி செய்யுமாறு அவர்களது மாமா அலாவுதீன் மற்றும் குடும்பத்தார்கள் அனைவரும்
குருக்கத்தி தகவல் மற்றும் சேவை மையம் மூலமாக
மருத்துவ உதவி கூறியிருந்தனர் அதன் பேரில் உங்களால் முடிந்த உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

இதில் அவர்களது தொடர்பு கொள்ள நம்பர் மனைவியின் அக்கவுண்ட் நம்பர் மற்றும் ஜீ பே நம்பர் இணைக்கப்பட்டுள்ளது

குறிப்பு :
H. அபு முஹம்மது அவர்களின்
மனைவியின் அக்கவுண்டில் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

அக்கவுண்ட் பெயர் :RUBIYA BEGAM .A
அக்கவுண்ட் நம்பர் :35081690294
IFS:SBIN0009592
G Pay நம்பர் :9003367741
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி நம்பர் :Amma.9952048452
Thampi..9003367741

மாஷா அல்லாஹ்

இங்ஙனம்
குருக்கத்தி தகவல் மற்றும்
சேவை மையம்

09/02/2024

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை(09.02.2024) நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி...
09/02/2024

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
(09.02.2024)

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி, மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9 ஆம் நாள் கொத்தடிமை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்களின் முன்னிலையில் நாகை மாவட்ட காவல்துறையினர் மற்றும் நாகை மாவட்ட அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி

"இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு. சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முழு அதனை அடையாளங்கண்டு தக்க முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும், நான் உளமார உறுதி கூறுகிறேன்.

பதிவு :09/02/2024பதிவு: மாலைபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்குருக்கத்தி  (பீர்வ பள்ளி  சேர்ந்த மர்ஹும் பாப்பா  என்கிற பஜ்ர...
09/02/2024

பதிவு :09/02/2024

பதிவு: மாலை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
குருக்கத்தி (பீர்வ பள்ளி சேர்ந்த
மர்ஹும் பாப்பா என்கிற பஜ்ரியா பேகம் அவர்களின் நினைவாக நமது பள்ளி மனவரா முன்பகுதி டூமுக்கும் லைட் இரண்டு அவர்களது இளைய மகள் மஞ்ளா பேகம் வாங்கி கொடுத்தார்கள் அதை இன்று நமதூர் பள்ளிவாசல் மனவராவில் பொருத்தப்பட்டுள்ளது

என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

மர்ஹும் பாப்பா என்கிற பஜ்ரியா பேகம் அவர்களுக்காக துவா செய்யுங்கள் ஆமீன்

மாஷா அல்லாஹ்

இங்ஙனம்
குருக்கத்தி தகவல் மற்றும்
சேவை மையம்

30/01/2024

Address

Main Road
Nagapattinam
611105

Alerts

Be the first to know and let us send you an email when குருக்கத்தி தகவல் மற்றும் சேவை மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category