Nagore Public Issues

Nagore Public Issues Public issues are situations that affect all people or part of the population in Nagore

08/11/2024

Commissioner Nagapattinam Municipality
District Collector Nagapattinam
இரா.மாரிமுத்து, தலைவர் நாகை நகர்மன்றம், நகர கழக செயலாளர்
Nagapattinam MLA

தெருவில் குப்பை கொட்ட கூடாது வீடு தேடி வந்து வாங்கிக் கொள்வார்கள் என்றீர்கள் நாங்களும் அதுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வெளியே கொட்டுவதில்லை ஆனாலும் இப்படி 3 நாட்கள் 5 நாட்கள் என தொடர்ச்சியாக SARAM pvt ltd வராமல் இருந்தா நாங்க என்ன தான் செய்வது?

இதை இனி யார் தலையிட்டு சரி செய்தால் நிரந்தரமாக சரியாகும்?

03/11/2024

Nagore Public Issues மெசேஜ் அனுப்பி வைக்கவும்

Public issues are situations that affect all people or part of the population in Nagore

03/11/2024

நாகூரின் எவ்வித பொது சுற்றுச்சூழல் பிரச்சினைகளாக இருந்தாலும் வீடியோ ஃபோட்டோ அனுப்பி வைத்தால் அது அனைத்தையும் இந்த ஒரு தளத்தில் பதிவு செய்யப்பட்டு.

இவ்வகையில் பதிவு செய்யப்படும் பிரச்சினைகள் கூடியவிரைவில் மென்பொருள் துணைக் கொண்டு தானியங்கியாக மின் அஞ்சல் (email) வடிவில் மனுவாக அனைத்து அதிகார துறைகளில் இருப்பவருக்கும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

அப்படியும் நாகூரின் குப்பை அகற்றும் மற்றும் இதர சுகாதார பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்கப்படாவிட்டால்.

பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டு கோரிக்கை மனுவாக தபால் துறை வாயிலாக அனைத்து அதிகார வர்கத்திற்கும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இது மெல்ல தபால் குவியலாக மாற்றும் ஒரு அமைதியான நூதன போராட்டமாக உருவெடுக்கும் என்பதை இதன் மூலம் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

CMOTamilNadu
Nagapattinam MLA
District Collector Nagapattinam
DMK Nagapattinam
Commissioner Nagapattinam Municipality

03/11/2024

CMOTamilNadu
Nagapattinam MLA
DMK Nagapattinam
இரா.மாரிமுத்து, தலைவர் நாகை நகர்மன்றம், நகர கழக செயலாளர்
District Collector Nagapattinam

Nagore Dargah அலங்கார வாசலில் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை.

எப்ப தான் சார் இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டு சரி செய்வீங்க?

03/11/2024

Nagapattinam MLA
District Collector Nagapattinam இரா.மாரிமுத்து, தலைவர் நாகை நகர்மன்றம், நகர கழக செயலாளர் CMOTamilNadu
DMK Nagapattinam

வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் வீட்டு உபயோக கழிவுகள் எடுக்க வராத காரணத்தால் தெருக்களில் குப்பை குவிந்து நோய் பரவி வருகிறது.

தற்போது தீபாவளி விடுமுறையை முன்னிட்டும் அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் SARAM pvt ltd வராததால் குப்பை கழிவுகள் குவிந்து மழை நீரில் நினைந்து துர்நாற்றம் எடுத்து காணப்படுகிறது.

Nagore Dargah அலங்கார வாசலில் பாதாள சக்கடை நிரம்பி வழிந்து ஓடும் காட்சி.Date: 29/10/2024
03/11/2024

Nagore Dargah அலங்கார வாசலில் பாதாள சக்கடை நிரம்பி வழிந்து ஓடும் காட்சி.
Date: 29/10/2024

16/12/2023

Address

Nagapattinam

Alerts

Be the first to know and let us send you an email when Nagore Public Issues posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category