பாஜக நாகை ஒன்றியம்

பாஜக நாகை ஒன்றியம் National Political party

12/08/2025

பாரதிய ஜனதா கட்சி. தமிழக தலைவர் அண்ணன் அண்ணாமலை.EXlPS அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட தலைவர்G. விஜயேந்திரன் அவர்களின் வழிகா...
06/03/2025

பாரதிய ஜனதா கட்சி. தமிழக தலைவர் அண்ணன் அண்ணாமலை.EXlPS அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட தலைவர்G. விஜயேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலோடு வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் இந்நிகழ்ச்சியில் பொறுப்பாளர்kv. பாஸ்கரா அவர்களின் ஆலோசனைப்படி நாகை மாவட்டம்
நாளைய தெற்கு ஒன்றியம்
ஒன்றியம் பறவை மார்க்கெட் பகுதியில் இன்று 6.03.2025 காலை
தேசிய கல்வி முன்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து வாங்கிய போது நிகழ்ச்சியில் மாவட்டம் ஒன்றிய கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

26/01/2025

உலகப் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர், பத்மஶ்ரீ டாக்டர். K.M. செரியன் அவர்கள் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஐம்பதாண்டு காலங்களுக்கும் மேலாக, இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் மிக்கவர். இந்தியாவின் முதல் தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் முதல் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்த பெருமைக்குரியவர். குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சையின் முன்னோடியாகக் கருதப்படுகிறவர்.

டாக்டர். K.M. செரியன் அவர்கள் மறைவு, இந்திய மருத்துவத்துறைக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

26/01/2025

Address

Nagapattinam
611001

Alerts

Be the first to know and let us send you an email when பாஜக நாகை ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share