19/10/2024
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் நெறிமுறைகள் கலந்தாய்வு கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில் 18.10.24 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் மதிப்பிற்குரிய திரு சுகுமார் அண்ணன் மற்றும் இதர நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.