Aiadmk Party Kanyakumari

Aiadmk Party Kanyakumari Aiadmk Party Kanyakumari is a page to limelight the Good works of AIADMK Party for the tamil Society

கழகப் பொதுச்செயலாளராக மாண்புமிகு திரு. எடப்பாடியார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி, பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் த...
29/03/2023

கழகப் பொதுச்செயலாளராக மாண்புமிகு திரு.
எடப்பாடியார்
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி, பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் திரு.ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தமது இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் வெற்றி நடை போடுவோம்
29/03/2023

கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் வெற்றி நடை போடுவோம்

01/11/2022
Our leader with Home minister Amit Shah
20/09/2022

Our leader with Home minister Amit Shah

அண்ணன் எடப்பாடியார் வழியில் ஒற்றை தலைமையின் கீழ் பயணிப்போம்.
17/06/2022

அண்ணன் எடப்பாடியார் வழியில் ஒற்றை தலைமையின் கீழ் பயணிப்போம்.

அனைத்து உலக மகளிருக்கும் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
08/03/2022

அனைத்து உலக மகளிருக்கும் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கழக வேட்பாளர்களை ஆதரித்து, கோவை கொடிசியாவில் நடைபெற்ற பிரசாரத்தில், கழக இணை ஒருங்கிணைப்பா...
15/02/2022

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கழக வேட்பாளர்களை ஆதரித்து, கோவை கொடிசியாவில் நடைபெற்ற பிரசாரத்தில், கழக இணை ஒருங்கிணைப்பாளர் Edapadi K.Palaniswamy அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் Edapadi K.Palaniswamy அவர்கள், கும்பகோணம் மாந...
15/02/2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் Edapadi K.Palaniswamy அவர்கள், கும்பகோணம் மாநகராட்சி - காந்தி பூங்காவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

Address

Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aiadmk Party Kanyakumari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share