SDPI Namakkal District

SDPI Namakkal District பசியிலிருந்து விடுதலை!
பயத்திலிருந்து விடுதலை!!

நாமக்கல் மாவட்ட அதிகாரபூர்வ முகநூல் பக்கம்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!SDPI கட்சியின் சமூக ஊடக அணியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர் அ...
16/08/2026

பசியிலிருந்து விடுதலை!
பயத்திலிருந்து விடுதலை!!

SDPI கட்சியின் சமூக ஊடக அணியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர் அப்துல் Matheen Bhai அவர்களின் மூத்த சகோதரர் Abdulla Abdulla அவர்கள் SDPI கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு தேசிய நீரோட்டமான SDPI கட்சியில் நாமக்கல் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகளின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்…

சகோதரரின் அரசியல் மற்றும் சமூகப் பணி சிறக்க வாழ்த்துக்கள்…

நாமக்கல் மாவட்ட SDPI கட்சி சார்பில் 80-வது ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாட்டம்…!நாமக்கல் மாவட்ட SDPI கட்சியின் சார்...
15/08/2026

நாமக்கல் மாவட்ட SDPI கட்சி சார்பில் 80-வது ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாட்டம்…!

நாமக்கல் மாவட்ட SDPI கட்சியின் சார்பில் இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின நிகழ்ச்சி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா அவர்கள் தலைமை ஏற்று, தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான்@பாபுஜி மற்றும் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் முஹம்மது இப்ராஹிம்@ரஃபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் ஷேக் நஜீர், மாவட்டச் செயலாளர் M.முஹம்மது இப்ராஹிம், நாமக்கல் சட்டமன்ற தொகுதி தலைவர் B.முபாரக்,
தொகுதி செயலாளர் முஹம்மது ரஃபி, தொகுதி துணைச் செயலாளர் அப்துல் ரஹீம், தொகுதி பொருளாளர் N.அப்துல்லாஹ், ராசிபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஃபைரோஸ், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி தலைவர் இலியாஸ்,நாமக்கல் நகர தலைவர் அணீஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்…

14/08/2026

This Independence Day, let us stand for Justice, Equality, Education, and Progress.
Together Towards Tomorrow.
We don't wait for change - We are the Change.

Happy Independence Day! 🇮🇳

Abubakkar Sithik
Young Democrats
State Convener – Tamil Nadu

நமது இந்திய தேசத்தின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (15-08-26 சனிக்கிழமை) காலை 9 மணியளவில் நமது கட்சியின் மாவட...
14/08/2026

நமது இந்திய தேசத்தின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (15-08-26 சனிக்கிழமை) காலை 9 மணியளவில் நமது கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது…

சுதந்திர தின கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு,

ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்…!
சுதந்திரத்தை பாதுகாப்போம்…!!

30/07/2026

Resignation Is Not the End; The BJP Must Answer for the NEET Crisis

The Social Democratic Party of India congratulates the students and youth across the country whose determined, united and peaceful struggle has culminated in the resignation of Union Education Minister Dharmendra Pradhan. Their resilience has defeated the arrogance and authoritarianism of the BJP government and reaffirmed the enduring strength of democracy and the power of the people. The Minister's resignation is an admission of responsibility for the grave failures that shattered the hopes of millions of aspirants. It also proves that no matter how powerful those in authority may be, sustained and organised public protest can hold them accountable.

The BJP cannot escape responsibility by sacrificing one minister. The NEET crisis is the consequence of administrative failure, institutional collapse and the Union government's persistent disregard for the concerns raised by students over the years. Justice must be ensured for students. Adequate compensation must be provided to the families of students who died by su***de. All cases registered against protesters must be withdrawn, and everyone responsible for the NEET scandal must be brought to justice. The government must also accept SDPI's long standing demand to scrap NEET and similar examination systems and implement comprehensive reforms in the public examination system.

M.K. Faizy
National President
Social Democratic Party of India

30/07/2026

Patriotism Cannot Be Enforced Through Imprisonment: Vande Mataram Amendment Raises Serious Constitutional Concerns

Muhammad Ashraf, National General Secretary of the Social Democratic Party of India, has expressed grave concern over the passage of the Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026, in the Rajya Sabha. Criminalising the intentional prevention or disruption of the singing of Vande Mataram undermines the constitutional guarantees of freedom of expression, freedom of conscience and freedom of religion. Patriotism cannot be legislated or enforced through imprisonment. Love for the nation must arise from conviction, not fear of punishment.

India is a plural and secular republic where no citizen should face criminal liability for matters of conscience. Existing laws are sufficient to address public order, making this new offence unnecessary and susceptible to misuse against dissenters. Parliament should prioritise unemployment, inflation, education and public welfare instead of symbolic criminal legislation. SDPI urges the Government to withdraw the amendment and uphold constitutional rights and democratic values.

30/07/2026

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உணவில் சிக்கன் பிரியாணி: பரிசீலனையைக் கைவிட வேண்டும்! - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

​இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஹமீது ஃப்ரோஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

​அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.

​பள்ளி மாணவர்களுக்குப் புரதச்சத்து எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நல்நோக்கத்தோடு, மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து பாராட்டுக்குரியதுதான். மாணவர்களின் ஊட்டச்சத்தின் மீது அரசு காட்டும் இந்த அக்கறை வரவேற்புக்குரியது என்றாலும், இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் ஆபத்துகளையும் நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது.

​இன்றைய சூழலில், பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளிலேயே பல நேரங்களில் கெட்டுப்போன முட்டைகள் மாணவர்களுக்குச் சென்றடைவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. முட்டைக்கே இந்த நிலை என்றால், கோழி இறைச்சியைப் பராமரிப்பதும், சுகாதாரமாகச் சமைத்து வழங்குவதும் பெரும் சவாலாக இருக்கும்.

​அதற்குப் பதிலாக, வீடுகளில் பயன்படுத்துவது போல தரமான அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள், சுண்டல் மற்றும் சிறுதானியங்கள் போன்ற ஆரோக்கியமான இயற்கை உணவுகளை மாணவர்களுக்குத் தடையின்றி வழங்கலாம். இவை கெட்டுப்போகாமல் இருப்பதுடன், குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும்.

​எனவே, நல்நோக்கத்தோடு முன்வைக்கப்பட்ட இந்தச் சிக்கன் பிரியாணி யோசனையைக் கைவிட்டு, தரமான காய்கறிகள் மற்றும் சத்தான இயற்கை உணவுகள் மூலமாகவே மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தை வலுப்படுத்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

30/07/2026
30/07/2026

SDPI கட்சியின் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக A. நியமத்துல்லா அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளராக S. அப்துல் ரஹீம் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவரின் சமூக, அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் அவருக்கு
முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

M. நிஜாம் முகைதீன்
மாநில பொதுச்செயலாளர், SDPI

Address

Namakkal

Telephone

+919944314397

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Namakkal District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share