Rotary Club of Rasipuram Royal

Rotary Club of Rasipuram Royal Tamil Nadu namakkal district Rasipuram

04/07/2025

Full video is here ..

20/06/2024
20/06/2024
ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் ராசிபுரம் அனைத்தும் கரங்கள் பெண்கள் முதியோர் இல்லம் service project 1.அன்னபூர்ணா தினம்...
03/07/2022

ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் ராசிபுரம் அனைத்தும் கரங்கள் பெண்கள் முதியோர் இல்லம் service project 1.அன்னபூர்ணா தினம் கொண்டாடப்பட்டது District signature project chairman மின்னல் Rtn kandaswamy 2. அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது 3. ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருள் வழங்கப்பட்டது அனைத்தும் கரங்கள் ஆண்கள் special child 4.அன்னபூர்ணா தினம் கொண்டாடப்பட்டது. ஊட்டச்சத்து உணவுப் பொருள் வழங்கப்பட்டது சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் திட்டச் signature சேர்மன் Rtn A.நடராஜன் அவர்கள் நன்றி உரை கூறினார்

27/07/2021

Rotary club Rasipuram Royal
2021 22 project

Rotary Club of Rasipuram Royal insulation Team 2020-2021 welcome To All
05/07/2020

Rotary Club of Rasipuram Royal insulation Team 2020-2021 welcome To All

இன்று எங்கள் 2020-2021 அணியின் முதல் தினத்தின் நிகழ்வு 3. கிளப்பின்  சேவை திட்டமான "அன்னபூர்ணா தினம்" அனைக்கும் கரங்கள் ...
01/07/2020

இன்று எங்கள் 2020-2021 அணியின் முதல் தினத்தின் நிகழ்வு 3. கிளப்பின் சேவை திட்டமான "அன்னபூர்ணா தினம்" அனைக்கும் கரங்கள் காப்பகத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட எளியவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு மனநிறைவுடன் கொண்டாடப்பட்டது. இதில் வழங்கப்பட்ட காலை உணவின் முழு செலவையும் எங்கள் கிளப்பின் உறுப்பினரும், வருங்கால இளந்தலைவருமான திரு Rtn. விஜய் அவர்கள் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் .

இன்று எங்கள் 2020-2021 அணியின் முதல் தினத்தின் நிகழ்வு 2. கவுண்டம்பாளையம் வியாபாரிகள் சங்க நிலத்தில் 30 க்கும் மேற்பட்ட ...
01/07/2020

இன்று எங்கள் 2020-2021 அணியின் முதல் தினத்தின் நிகழ்வு 2. கவுண்டம்பாளையம் வியாபாரிகள் சங்க நிலத்தில் 30 க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.

Address

Namakkal
637408

Telephone

9659304703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rotary Club of Rasipuram Royal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rotary Club of Rasipuram Royal:

Share

Category