Vettambadi

Vettambadi Vettambadi is an Indian village situated east of Namakkal and west of Sendamangalam. There is a Mariyamman temple located in the Village.

Vettambadi is located on the Namakkal-Sendamangalam Highway, 5 km from Namakkal. The people in the village are mostly involved in agriculture and in the lorry (truck) business. The festival is celebrated once in a year.it was celebrated for one week.

நாமக்கல் கோட்டையில் இருந்து நாமக்கல் நகரம்Taken from Namakkal Mavattam Page
31/10/2014

நாமக்கல் கோட்டையில் இருந்து நாமக்கல் நகரம்

Taken from Namakkal Mavattam Page

30/10/2014
Thiruvizha coming 20th May to 23rd May 2014
06/05/2014

Thiruvizha coming 20th May to 23rd May 2014

Sriamman Digitalmedia Flex Printing Tiruchengode,Namakkal73 73 707 707
18/02/2014

Sriamman Digitalmedia Flex Printing Tiruchengode,Namakkal
73 73 707 707

29/01/2014

பெங்களூர்-நாகர்கோவில் தினசரி ரயில் பிப்ரவரி 2ம் தேதி முதல் இயக்கம்: பெங்களூர் கோட்ட அதிகாரி தகவல்

குமரி: பெங்களூர்-நாகர்கோவில் தினசரி ரயில் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல் இயக்கப்படும் என்று பெங்களூர் கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

குமரி மற்றும் நெல்லை மாவட்டத்திலிருந்து பெங்களூர் மற்றும் ஓசூருக்கு மதுரை வழியாக தினசரி ரயில் வசதி இல்லாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். கடந்த 15 ஆண்டுகளாக நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பது தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கை ஆகும். பல ஆண்டு கடுமையான போராட்டத்துக்கு பின் தென் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வேத்துறை நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு கடந்த ஆண்டு ரயில் பட்ஜெட்டில் நாகர்கோவில் - பெங்களூர் வழித்தடத்தில் புதிய தினசரி ரயில் நாமக்கல் வழியாக அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து ஜுலை மாதம் வெளியிடப்பட்ட ரயில்கால அட்டவணையில் இந்த தினசரி ரயில் இயங்கும் கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த மற்ற ரயில்களில் ஒரு சில ரயில்களை தவிர அனைத்தும் இயக்கப்பட்டுவிட்டது. ஆனால் தென்தமிழ்நாட்டு பயணிகளுக்கு அதிக அளவு உபயோகப்படுத்தும் இந்த பெங்களூர் தினசரி ரயில் 11 மாதங்கள் ஆகியும் இதுவரையிலும் இயக்கப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இயங்கி வந்த வாராந்திர ரயிலின் சேவையையும் ரயில்வே நிர்வாகம் கடந்த வாரத்துடன் நிறுத்தியது. இவ்வாறு நிறுத்திய உடன் பயணிகள் இந்த தினசரி ரயில் உடனடியாக இயக்கப்படும் என்று எதிர்பார்த்தனர்.

இது குறித்து பெங்களூர் கோட்ட அதிகாரிகளை கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த தினசரி ரயிலின் இயக்கம் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெரிவித்தார். பிப்ரவரி இரண்டாம் தேதி துவக்க விழா சிறப்பு ரயிலும், மூன்றாம் தேதி முதல் சதாரண சேவையும் இயங்கும். பொதுவாக பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு மிகக்குறைந்த அளவு இரவு நேர ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதிலும் சென்னையை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் என மைசூர்- மயிலாடுதுறை, மைசூர் - தூத்துக்குடி என இரண்டு ரயில்கள் மட்டுமே உள்ளது. மூன்றாவது ரயிலாக நாகர்கோவில்-பெங்களூர் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் பெங்களூரிலிருந்து தினசரி மாலை 5 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் கன்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 7:50 மணிக்கு வந்தடைகிறது.

மறுமார்க்கம் நாகர்கோவிலில் இருந்து தினசரி மாலை 4:25 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு காலை 9:05 மணிக்கு போய் சேருகிறது. இந்த ரயில் தமிழகத்தில் உள்ள கடைசி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 11 மாவட்டங்கள் வழியாக பயணித்து இந்த 11 மாவட்ட பயணிகளுக்கு பெங்களூர் செல்லத்தக்க வகையில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 2 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியும், ஓர் குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டியும், 5 முன்பதிவில்லாத பெட்டிகள் என மொத்தம் 17 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலின் பயணிகளின் வரவேற்பை பொறுத்து பெட்டிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 24 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சேலம் செல்ல வசதி:

தென் மாவட்டங்களிலிருந்து சேலம் செல்ல பல்வேறு ரயில்கள் இருந்தாலும் அதிகாலையில் செல்லத்தக்க எந்த ரயில் வசதியும் இல்லை என்று தென்மாவட்ட பயணிகளுக்கு மனகுமுறலாகவே இருந்தது. இந்த பெங்களூர் ரயில் இரண்டு மார்க்கங்களிலும் சேலம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது.

கூடுதல் நிறுத்தங்கள்:

இந்த நாகர்கோவில் - பெங்களூர் ரயில் தமிழகத்தில் உள்ள ராசிபுரம், பெங்களூர் புறநகரில் உள்ள பெங்களூர் கிழக்கு, கரமேலரகம் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால அட்டவணையில் மாற்றம்:

இந்த ரயில் தற்போது பெங்களூருக்கு காலை 9:05 மணிக்கு செல்லும் என்று கால அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. 11 மாவட்ட பயணிகள் பெங்களூர் செல்லத்தக்க வசதியாக இந்த ரயிலின் கால அட்டவணையை மாற்றம் செய்து பெங்களூரில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் பயணிகள் நலன் கருதி காலை 7:30மணிக்கு பெங்களூர் செல்லத்தக்க கால அட்டவணையை மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்றும் ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இன்டர்சிட்டி ரயில்கள்

நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு கடந்த 15 ஆண்டகளாக போராடி இந்த வருடம் புதிய ரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. பெங்களூரிலிருந்து தமிழக பகுதிகளான ராமேஸ்வரம், கோவை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு தினசரி இரவு நேர ரயில்களும் மதுரை மற்றும் திருச்சிக்கு பகல்நேர இன்டர்சிட்டி ரயில்களும் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை வலுத்து வருகிறது.

09/01/2014

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறைகளை தெரிவிக்க அலைபேசி எண்கள் வெளியீடு.... தைப் பொங்கலையொட்டி, தமிழகம் முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், அரிசி பெறும் காவலர் அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரொக்கம் ரூ.100 அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 4,43,428 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டு, இதுவரை 2,21,256 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,22,172 குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகைக்குள் வழங்கிட பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் நல்லத் தரமான பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பச்சரிசி வழங்க வேண்டும் என்று அனைத்து நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு குறைகள் இருந்தால், மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தை 04286-281116, மாவட்ட வழங்கல் அலுவலரை 9445000232,

நாமக்கல் குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியரை 9445000233, வட்ட வழங்கல் அலுவலர்கள் 9445000234 (ராசிபுரம்), 9445000235 (திருச்செங்கோடு), 9445000236 (பரமத்தி-வேலூர்), 9842584912 ( கொல்லிமலை) ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.......

07/01/2014

இந்தியன் வங்கியில் வட்டி விகித மாற்றம்!! என்ஆர்ஐகளுக்கு அதிர்ஷ்டம்..

மும்பை: வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வைப்பு நிதிகளுக்கான வட்டியை உடனடியாக உயர்த்த உள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

ஒரு வருட காலத்திற்கும் மேல் இரண்டு வருட காலத்திற்குள் உள்ள இவ்வங்கி வைப்புகளுக்கு தரப்படும் 2.58 சதவிகித வட்டியில் மாற்றம் இல்லை.

அதேவேளையில் இரண்டு வருடத்திற்கு மேல் மூன்று வருடத்திற்குள் உள்ள வைப்புகளுக்கு வட்டியானது தற்போதுள்ள 2.39 சதவிகிதத்தில் இருந்து 2.50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என அவ்வங்கி தெரிவித்துள்ளது.

மூன்று வருடத்திற்கு மேல் நான்கு வருடத்திற்குள் உள்ள வைப்புகளுக்கு தற்போதுள்ள 3.66 சதவிகித வட்டி 3.87% சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நான்கு வருடத்திற்குமேல் ஐந்து வருடத்திற்குள் உள்ள வைப்புகளுக்கு வட்டி 4.06 சதவிகிதத்திலிருந்து 4.33 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து வருட வைப்பு நிதிகளுக்கான வட்டியானது 4.51 சதவிகிததிலிருந்து 4.80 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அவ்வங்கி அறிவித்துள்ளது.

பாதுகாப்பான முதலீட்டுக்கு வங்களின் வைப்பு நிதி மிகவும் ஏற்றது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இத்தகைய நிதிகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிகபடியான லாபம் அடைய முடியும்.

07/01/2014

நாமக்கல் மாவட்டம்

1997-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாக திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில், கொல்லிமலை ஆகியவை அறியப்படுகின்றன.

13/11/2013

ரூ.4.90 கோடி மோசடி புகார், ராசிபுரம் பாவை கல்லூரி தாளாளர் கைது.

10/10/2013
10/10/2013

Namakkal To Chennai Every Monday Two Trains Available
Every Monday Chennai To Namakkal Two Trains this train go to nagerkovil.
Time: Starting to Ending
11.15 (Chennai ) to 17.13 (Namakkai)
00.35 (Namakkal) to 7.35 (Chennai)
this train moday only.....

19/09/2013

Kumar
VSK Buliding Raw Material Suppliers
No.3/7, Main Road, Vettambadi, Namakkal-637405.
Ph: 9842724163

Address

Mariyamman Temple
Namakkal
637405

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vettambadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share