Govt.Hr.Sec.School,Chittalandur

Govt.Hr.Sec.School,Chittalandur It's our School.,

All the very best to all who have studied over here and studying now.,
we all can post over here in this page and being connected.

We help each other and grow..,
This is just FB page but we can make it as community., :)

13/08/2022
07/02/2022

சித்தாளந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் உதவித் தலைமையாசிரியராகவும் பணிபுரிந்த திரு.ஹாஜாமொய்தீன் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

26/01/2022
22/11/2021

Hi Friends, Intha Varusam Get-to-Gether Namma Schoola Arrange pannalama ?

14/04/2021

முற்கள் குத்தி விட்டதே என முள்ளை குறை கூறாமல், காலை தவறான இடத்தில் வைத்து விட்டோமே என, பாதை மாற்றும் புத்திசாலியாக உங்கள் பயணத்தை தொடருங்கள்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 💐💐💐🙏🏼

06/06/2020

Dear friends,
We are going start one Charitable Trust.

place : chittalandur.

All friends give your feedbacks😊😊

2007 passout Get Together., very awesome.,  thank you for all who came and expecting remaining all for the next year pon...
18/01/2020

2007 passout Get Together., very awesome., thank you for all who came and expecting remaining all for the next year pongal time, we can plan the same and meet and share our emotions 🙏

*சித்தாளந்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி* 2007 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ/மாணவியர்கள் சந்திப்பு விழா *ஜனவரி 18 சனிக்கி...
18/01/2020

*சித்தாளந்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி*

2007 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ/மாணவியர்கள் சந்திப்பு விழா *ஜனவரி 18 சனிக்கிழமை* அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது.

விழாவின் போது
*எங்களுடைய விலைமதிப்பற்ற தருணங்களையும், நாங்கள் படித்த காலங்களில் மறக்க முடியாத பள்ளி நினைவுகளையும் பகிர்ந்து கொண்டோம்*.

அதனை தொடர்ந்து
மதிய விருந்து நடைப்பெற்றது.

நிறைஞ்ச மனசு கொண்ட அன்பு தோழர்கள் தோழிகளுடன் மனதில் நீங்கா வண்ணம் கொண்ட புகைப்படம் எடுத்து கொண்டோம்.
*எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புகைப்படம் தான் வயதை தீர்மானிக்கும்*.

12 வருடம் கழித்து அழைப்பை ஏற்று வந்தைமைக்கு அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

என்றென்றும் நட்புடன்
GHSS, Chittalandur 2007 Batch

Address

Namakkal
637201

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+919787117170

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt.Hr.Sec.School,Chittalandur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share