16/09/2025
⚖️🇮🇳⚖️ தமிழக பொதுமக்களே !..
*நாமக்கல்* மாவட்டம் முழுவதும் பகுதி வாரியாக சமூக சேவை எண்ணமுள்ள பொறுப்பாளர்கள் (ஆண்/ பெண் ) நியமனம் நடைபெறுகிறது
உங்களுக்கான சட்ட உரிமைகள் பெற இணைவீர்!!... அடிதள பாமர மக்களுக்கான சட்ட வழிகாட்டி!!!...
சட்டம் சார்ந்த சமூக சேவை பணியில் இணைந்து செயல்பட விருப்பம்மா ?...
*தமிழகம்* முழுவதும் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது.
1. சொத்து பிரச்சனைகள், தகராறுகள், பாகவினை பிரச்சினைகள்
2.நிலம் ஆக்கிரமிப்புகள் சம்பந்தமாகவும் தீர்வு காண...
3. பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட சட்ட ஆலோசனை...
4. பட்டா சிட்டா மோசடி பத்திரம் மோசடிகள் மற்றும் பத்திரம் ரத்து செய்தல் வழித்தடம் பிரச்சினைகள்
5. நிலங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான சட்டம் சார்ந்த உதவிகள்
6.செக் மோசடி
7.கந்து வட்டிக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகள்
8. மேலும் உங்கள் அடிப்படை பிரச்சினைகள் சம்பந்தமாகவும் தீர்வு காண
9. தண்ணீர் பிரச்சினைகள்
10. மின் விளக்குகள் பிரச்சினைகள் அடிப்படை வசதிகள் சார்பான தீர்வுகள்
11. ஊராட்சிகள் தொடர்பான அனைத்து சட்ட சார்ந்த ஆலோசனைகள் மற்றும் உதவிகள்
மேலும் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சட்டம் உதவிகள் பெற இணைவீர்!...
மாவட்டந்தோறும் நகரம், தாலுக்கா, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் பஞ்சாயத்து வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெறுகிறது.
----------------------
மேலும் விபரங்களுக்கு :
மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்,
🫵தங்களுடைய போட்டோ மற்றும் தங்களைப்பற்றிய விபரங்களை அனுப்ப வேண்டிய *வாட்சப்* : 9384538885
தொடர்புக்கு :
மாநில அமைப்பு செயலாளர் :
சுரேஷ்குமார்
தொடர்பு & வாட்சப் :
9384538885.
https://tinyurl.com/tnmakkalsattam