Andagalur Gate

Andagalur Gate Andagalur Gate is a 4 Road Junction located in Namakkal district -map 11°26'43"N 78°9'30"E. This page is for Andagalur gate Trendsetters.

03/04/2023

நம்ம ஆண்டகலூர் கேட் ❤️❤️

19/02/2022

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா!!

03/02/2022

ஆண்டலூர் கேட் பகுதி அருகே தனியார் மொபைல் கேபிள் தோண்டும் பணியின் போது தண்ணீர் பைப் உடைந்ததாக தெரிகிறது. சுமார் 2 நேரத்திற்கு மேலாக குடிதண்ணீர் சாலைகளில் ஆற்று வெள்ளம் போல் சென்று கொண்டிருக்கிறது. நாம் சென்று கேட்ட பொழுது அலட்சியமாக பதில் கூறினர். இரவு சுமார் ஒரு மணியில் இருந்து தண்ணீர் ரோடுகளில் ஆற்று வெள்ளம் போல் சென்று கொண்டிருக்கிறது. தற்போது வரை எவ்வித தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

31/01/2022
14.01.2022, வெள்ளிக்கிழமை அன்று1 சிக்கன் பிரியாணிவாங்கினால்1 சிக்கன் பிரியாணி இலவசம்முக்கிய குறிப்பு!2 டோஸ்கொரோனா தடுப்ப...
12/01/2022

14.01.2022, வெள்ளிக்கிழமை அன்று
1 சிக்கன் பிரியாணி
வாங்கினால்
1 சிக்கன் பிரியாணி இலவசம்
முக்கிய குறிப்பு!
2 டோஸ்
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர்.

29/12/2021

Have you ever felt that the theatres in the cities have better experience than Rasipuram? It's not the same anymore. Expect the unexpected in Rasipuram because Samundi is now DNC with a complete renovation to provide you with amazing cinema experience.

Opening soon



For promotion contact us

20/12/2021

Guessed it?

What is the Next big update for

If not keep guessing...

20/12/2021

இராசிபுரம் கோட்டம் நிலையத்தில் 23.12.2021 வியாழக்கிழமை இராசிபுரம் 110/22 கி.வோ துணை மின் அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் மின்நிறுத்தம்.

19/12/2021

வணக்கம் மக்களே..!

Guess What..?

Next big update for our very own

12/12/2021

கீழே உள்ள நபரின் பர்ஸ் பட்டனம் ரோடு சுகந்தி மருத்துவமனை அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரிமையாளர்கள் யார் என்று அடையாளம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்!

அலைபேசி எண்: +916381566010

02/12/2021
தற்போது நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது
11/11/2021

தற்போது நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது

Address

Namakkal
637401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Andagalur Gate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share