Varnikasri fights sma

Varnikasri fights sma Baby varunika sri 4 months old is fighting against SMA TYPE I since 2 months. Spinal muscular atrophy

 ⛄️🎄🎅🎁🧥
25/12/2025

⛄️🎄🎅🎁🧥

 ❤️ #நன்றிகள்_நன்றிகள்_நன்றிகள்
19/12/2025

❤️

#நன்றிகள்_நன்றிகள்_நன்றிகள்

நன்னிலத்தை சார்ந்த ஐந்து மாத பெண் குழந்தை வர்ணிக்க ஸ்ரீ - க்கு 16 கோடி மதிப்பிலான தடுப்பூசியை தமிழகத்தில் முதல் முறையாக ...
19/12/2025

நன்னிலத்தை சார்ந்த ஐந்து மாத பெண் குழந்தை வர்ணிக்க ஸ்ரீ - க்கு 16 கோடி மதிப்பிலான தடுப்பூசியை தமிழகத்தில் முதல் முறையாக தமிழக அரசின் ஒப்புதல் பெற்று சென்னை அப்பலோ மருத்துவமனையில் இன்று செலுத்தப்பட்டது....

அனைத்து நல் உள்ளங்களுக்கும் மற்றும் பெரும் பங்கெடுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.....

Address

Nannilam
Nannilam
610105

Alerts

Be the first to know and let us send you an email when Varnikasri fights sma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category