31/08/2026
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நமது குழுவின் சேவை பணிகளை பாராட்டி கௌரவித்தது மகிழ்ந்தார்கள்!!
மேலும்! இந்த சமூகத்துக்காக பணி செய்யும் எண்ணற்ற நல்ல மனிதர்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி💐
விழித்திடு விதைத்திடு அறக்கட்டளை - திண்டுக்கல்
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
ஓடிய கால்கள் ஓயும் வரை! ஓடிக்கொண்டே இருப்போம் 💟