Senthil Kumar M

Senthil Kumar M District Secretary IT & SM Wing. Ex.District President - Scheduled Tribes Morcha

தாம்பரத்துக்கு மட்டும் இல்லை ..!! தமிழகத்துக்கே மா நரகம் தான் திமுக!! முதலில் தமிழையும், தமிழகத்தையும் திமுகவிடம் இருந்த...
09/03/2025

தாம்பரத்துக்கு மட்டும் இல்லை ..!!
தமிழகத்துக்கே மா நரகம் தான் திமுக!!

முதலில் தமிழையும், தமிழகத்தையும் திமுகவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்!!

தாம்பரத்துக்கு மட்டும் இல்லை ..!!
தமிழகத்துக்கே மா நரகம் தான் திமுக!!

முதலில் தமிழையும், தமிழகத்தையும் திமுகவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்!!

K.Annamalai Dr.L.Murugan Tamilisai Soundararajan Polimer News News7Tamil Tnnews24 Digital Kathir News18 Tamil Nadu IBC Tamilnadu Thanthi TV IBC Tamil TV Maalai Malar News தமிழ் Malai Murasu Tamil The Hindu IND TAMIL 24x7 NewsTamil 24x7 Tamil Janam Thamarai TV Dinamalar - World's No 1 Tamil News Website BJP Tamilnadu தினமணி

ஏழை, எளிய குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் பல மொழிகள் கற்கும் கல்வி வாய்ப்பைத் தடுத்து, தனியார் பள்ளிகளில் மட்டும் பல மொழிக...
06/03/2025

ஏழை, எளிய குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் பல மொழிகள் கற்கும் கல்வி வாய்ப்பைத் தடுத்து, தனியார் பள்ளிகளில் மட்டும் பல மொழிகளைக் கற்க அனுமதிக்கும் திமுக அரசின் இரட்டை வேடத்தை வெட்ட வெளிச்சமாக்கவும், தமிழகம் முழுவதும், மும்மொழிக் கொள்கைக்கு பொதுமக்களிடையே இருக்கும் ஆதரவைத் திமுக அரசுக்கு உணர்த்தவும், தமிழக பாஜக சார்பாக, கையெழுத்து இயக்கம் இன்று சென்னையில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

www.puthiyakalvi.in

#சமக்கல்வி_எங்கள்உரிமை

இந்து குருமார்களையும், ஆதீனங்களையும் சந்திக்கும் பொழுது காலில் செருப்பு இல்லாமல் அவர்களை வணங்கும் பாரத பிரதமர் திரு நரேந...
03/03/2025

இந்து குருமார்களையும், ஆதீனங்களையும் சந்திக்கும் பொழுது காலில் செருப்பு இல்லாமல் அவர்களை வணங்கும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பண்பும்...

அதிகார மமதையில் ஆதீனங்களை தன் வீட்டிற்கு அழைத்து வாழ்த்து சொல்ல வைத்து அவர்கள் முன் காலில் செருப்புடன் இருக்கும் திமுகவின் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பண்பும்...

சனாதனத்திற்கு எதிராகவும், ஆன்மீகத்தை அவமதிக்கும் இவர்களால் நிர்வகிக்கப்படும் அறநிலையத்துறை எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

- திரு. M.நாச்சியப்பன்
மாநில தலைவர்
கோயில் / ஆன்மீகம் மேம்பாட்டு பிரிவு


24/02/2025

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நெல்லித்துறை பகுதியில், முறையான சாலை வசதி இல்லாததால், மாரடைப்பு ஏற்பட்டு இறந்த ஒருவரின் உடலை, டோலி கட்டி, தூக்கிச் செல்லும் காணொளி, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில், ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை இவர்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லை என்பது, தமிழக அரசின் அவலநிலைக்குச் சான்று.

மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள், ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்த பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தை, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று பெயர் மாற்றி, கடந்த 18.03.2023 அன்று திமுக அரசு வெளியிட்ட அரசாணை எண் 34 ன் படி, 2022-2023 ஆம் ஆண்டிற்கு, ₹2,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். எங்கே சென்றது இந்த நிதி? யாரை ஏமாற்ற இந்த வெற்று அறிவிப்புகள்? இந்தத் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் தெரிவிப்பாரா?

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளில், மத்திய அரசின் கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ், மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கிறது. ஆனால், தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் அமைக்காமல், தொடர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. திருப்பூர், கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாநகரங்களைச் சுற்றியிருக்கும் மலைக் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படாமல் இருக்கிறதென்றால், இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது?

இனியும் தாமதிக்காமல், தமிழகம் முழுவதும், சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு, உடனடியாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் மீது பிரதமர் திரு.  அவர்கள் கொண்டுள்ள மரியாதை தனித்துவமானது - தலைவர் திரு. K.Ann...
21/02/2025

தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் மீது பிரதமர் திரு. அவர்கள் கொண்டுள்ள மரியாதை தனித்துவமானது - தலைவர் திரு. K.Annamalai அவர்கள்..!

‘மாநிலஅரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்' - சிபிஎஸ்இ  |   |
21/02/2025

‘மாநிலஅரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்' - சிபிஎஸ்இ

| |

For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to la...
21/02/2025

For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.

At 96, Bhimavva Doddabalappa Shillekyathara is more than just a puppeteer; she’s the heartbeat of Karnataka’s centuries-...
28/01/2025

At 96, Bhimavva Doddabalappa Shillekyathara is more than just a puppeteer; she’s the heartbeat of Karnataka’s centuries-old tradition of Togalu Gombeyaata.

Growing up in a small village in Karnataka, Bhimavva ji was introduced to the art of shadow puppetry at a young age.

With no formal training, she learned the intricate craft from her elders and became a master at creating leather puppets that brought the stories of the Ramayana and Mahabharata to life.

For over 70 years, Bhimavva ji has dedicated her life to performing and preserving this ancient art, taking it beyond Indian borders and performing in more than 12 countries.

Her shows, crafted with love and precision, serve as a connection to our history, culture, and mythology.

Her devotion to preserving this art form despite the changing world around her has earned her the well-deserved Padma Shri — a recognition of her tireless work in keeping the spirit of Togalu Gombeyaata alive for future generations!



[Padma Shri 2025, Padma Awards, Togalu Gombeyaata, Heritage, Art, Inspiration]

திருப்பரங்குன்றம் மலை காக்க.. இந்துக்களின் பாதுகாவலர் காடேஸ்வரா சுப்ரமணியம் திருப்பரங்குன்றத்தில் ஆய்வு... உடன் பாஜக சட்...
25/01/2025

திருப்பரங்குன்றம் மலை காக்க.. இந்துக்களின் பாதுகாவலர் காடேஸ்வரா சுப்ரமணியம் திருப்பரங்குன்றத்தில் ஆய்வு...

உடன் பாஜக சட்டமன்ற குழு தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும் திருப்பரங்குன்றம் மலையை பார்வையிட்டனர்...

#அறுபடைவீடு_காக்க_அணிதிரள்வோம் #நம்மகோயில்_நம்மசாமி #நாமே_காப்போம் #அறப்போராட்டம் #திருப்பரங்குன்றம்

25/01/2025

RSS பற்றி தவறாக பேசிய திமுக கொத்தடிமை கரு.பழனியப்பன் | கேள்வி கேட்டு ஓடவிட்ட தேசியவாதிகள் | Thamarai TV

Address

ATC, Udhagamandalam
Nilgiris
643001

Alerts

Be the first to know and let us send you an email when Senthil Kumar M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share