கழக உடன்பிறப்புக்கள்

கழக உடன்பிறப்புக்கள் கழகத்தின் போர் வாள்களே!
அறிவைக் கொண்டு கூர் கொள்ளுங்கள்.

 #திருக்குறள்
03/09/2026

#திருக்குறள்

02/09/2026

கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்குத் தேர்தல்தான் நடக்கப்போகிறது என்று தலைவர் சொல்லிவிட்டார். அது அனைத்துமே சுதந்திரமான – நேர்மையான தேர்தலாகத்தான் நடைபெறும். அப்போதுதான் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு நீங்கள் தான் ஒத்துழைக்க வேண்டும். கழகத் தலைவர் திரு அவர்கள்

 #ஒட்டன்சத்திரம் தொகுதியின் வளர்ச்சி! 🛣️🚧 7 முறை வென்ற R Sakkarapani  அவர்களின் தொடர் முயற்சியால்,சாலை மேம்பாடு – பாதுகா...
02/09/2026

#ஒட்டன்சத்திரம் தொகுதியின் வளர்ச்சி! 🛣️

🚧 7 முறை வென்ற R Sakkarapani அவர்களின் தொடர் முயற்சியால்,

சாலை மேம்பாடு – பாதுகாப்பான பயணம்! 🚧

குடிநீர் ஆதாரத்தை பாதுகாத்து, போக்குவரத்தை சீர்படுத்தும் விதமாக, அத்திக்கோம்பை ஊராட்சி பெருமாள்கோவில் ஓடை, ஓடைப்பட்டி ஊராட்சி சின்னஓடை, பெரியஓடை, ஜவ்வாதுபட்டி ஊராட்சி பெரிய ஓடை, கொத்தயம் ஊராட்சி கொத்தயம் கன்மாய்;, கோட்டத்துறை ஊராட்சி சண்முகநதி ஆறு, விருப்பாட்சி ஊராட்சி பெருமாள்குளம், அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சி நங்காஞ்சியாறு, ஜோகிபட்டி ஊராட்சி சோளியப்பக்கவுண்டனூர் கிராமத்தில் ஒட்டன்கோம்பை ஓடை, கோட்டத்துறை ஊராட்சி - பெரிச்சிபாளையம் கிராமத்தில் சண்முகநதி ஆறு ஆகிய இடங்களில் ரூ.36.01 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, அணைக்கட்டு சீரமைப்பு பணிகள், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சாலை கட்டமைப்பு!
பயணம் எளிதாக…
பாதுகாப்பு உறுதியாக…

#ஒட்டன்சத்திரம் முன்னேற்றப் பாதையில்! ❤️🖤

02/09/2026

இது ஒன்றும் வரலாற்றில் முதல்முறை அல்ல, திமுக ஆட்சியில் 5000 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

​மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. Udhayanidhi Stalin அவர்கள்

02/09/2026

துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள், போராடும் தூய்மைப் பணியாளர்களை இதுவரை சந்தித்துப் பேசாதது ஏன்? 15 நாட்களைத் தாண்டித் தொடரும் போராட்டத்திற்கு உடனடித் தீர்வு என்ன?

மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. Udhayanidhi Stalin அவர்கள்.

 #ஒட்டன்சத்திரம் தொகுதியின் வளர்ச்சி! 🛣️🚧 7 முறை வென்ற R Sakkarapani  அவர்களின் தொடர் முயற்சியால்,சாலை மேம்பாடு – பாதுகா...
01/09/2026

#ஒட்டன்சத்திரம் தொகுதியின் வளர்ச்சி! 🛣️

🚧 7 முறை வென்ற R Sakkarapani அவர்களின் தொடர் முயற்சியால்,

சாலை மேம்பாடு – பாதுகாப்பான பயணம்! 🚧

ஏரி, கண்மாய் போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, உபரி நீரை வெளியேற்றும் விதமாக, கொத்தயம் ஊராட்சி நல்லதங்காள் அணையில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்புச்சுவர், கூடுதல் கலிங்கு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சாலை கட்டமைப்பு!
பயணம் எளிதாக…
பாதுகாப்பு உறுதியாக…

#ஒட்டன்சத்திரம் முன்னேற்றப் பாதையில்! ❤️🖤

01/09/2026

திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர்,ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. R Sakkarapani அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று, #திண்டுக்கல் மாவட்டம் - #ஒட்டன்சத்திரம் தொகுதி - #தொப்பம்பட்டியில் 13 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. அந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.

01/09/2026

ஜனநாயக வழியில் அமைதியாக நடக்கவிருந்த தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் திரு Udhayanidhi Stalin அவர்கள்

01/09/2026

Address

Oddanchatram

Website

Alerts

Be the first to know and let us send you an email when கழக உடன்பிறப்புக்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share