Dhanush Thanis

Dhanush Thanis Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhanush Thanis, Political organisation, 5th steet, Omalur.

சேலம் வழியாக அரூர் சென்ற கழக மாணவர் அணி செயலாளர் அண்ணன் Rajiv Gandhi அவர்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் ...
25/10/2025

சேலம் வழியாக அரூர் சென்ற கழக மாணவர் அணி செயலாளர் அண்ணன் Rajiv Gandhi அவர்களை
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும்
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் அண்ணன் Salem R Rajendran அவர்களின் வழிகாட்டுதல் படி வரவேற்ற போது

என்றும் கழக பணியில்
ுஷ்_எ_தனிஸ்வரன் D.agri,BA
ஓமலூர் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர்
சேலம் மத்திய மாவட்ட திமுக

08/10/2025

சென்னை போரூரில் 6 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து எறித்துக் கொலை செய்தவனை விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்...

தமிழ்நாட்டின் ஒவ்வொருவரின் மனதையும் உலுக்கிய இந்தக் கொடும்பாதகச் செயலை அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி கண்டும் காணாததும்போல் இருந்ததோடு மட்டுமல்லாமல் குற்ற அறிக்கையைப் பதிவு செய்ய தாமதம் செய்ததே இன்று அந்தப் பாலியல் குற்றவாளி விடுதலை ஆக உதவியாக இருந்திருக்கிறது.

கொலைக் குற்றவாளிகளைக் காப்பதில் எடப்பாடி பழனிசாமி எப்போதும் தவறினதே இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது என்பதைத் தவிர வேறென்ன சொல்வது எனத் தெரியவில்லை!!!
#அதிமுக

28/09/2025

இப்போ இதுக்கு என்ன சொல்ல போறீங்க

28/09/2025

கரூரில் நடந்த சம்பவத்திற்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டு வருபவர்களையும் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொத...
27/09/2025

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,
முன்னாள் அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி, மாண்புமிகு அமைச்சர் திரு.மா. சுப்ரமணியன் அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன்.

பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள்

இந்த செய்தியை காணும் போது மனம் ஏற்க மறுக்கிறது
27/09/2025

இந்த செய்தியை காணும் போது மனம் ஏற்க மறுக்கிறது

முகமூடி திருடன்
26/09/2025

முகமூடி திருடன்

அரசியலுக்கு வரபோறேன்னு திடீர்னு  விளம்பரத்துக்காக பண்றவனுக்கும்..ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஒரு தலைமுறையவே காலம் பூரா சுய...
26/09/2025

அரசியலுக்கு வரபோறேன்னு திடீர்னு விளம்பரத்துக்காக பண்றவனுக்கும்..

ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஒரு தலைமுறையவே காலம் பூரா சுயமரியாதையோட வாழ வைக்குறவங்களுக்கும் வித்தியாசம் இது தான்.❣️

23/04/2025

Address

5th Steet
Omalur
636011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhanush Thanis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share