Collector Nilgiris

Collector Nilgiris Official FB page of District Collector & District Magistrate, The Nilgiris, Tamil Nadu
(1)

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம் மஞ்சூர் சாலை தொட்டகொம்பை பகுதியில், சதுப்பு நிலங்களை மீட்டெடுத்து, சமூக பங்கேற்புடன் வலு...
03/09/2026

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம் மஞ்சூர் சாலை தொட்டகொம்பை பகுதியில், சதுப்பு நிலங்களை மீட்டெடுத்து, சமூக பங்கேற்புடன் வலுப்படுத்தும் வகையில் சோலைத் திட்டத்தின் கீழ் (Project Shola) நாற்றங்கால் பண்ணையினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

03/09/2026

நீலகிரி மாவட்டம், உதகை ஹெச்.பி.எப் இந்து நகர் நியாய விலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை ஹெச்.பி.எப் இந்து நகர் நியாய விலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம்...
03/09/2026

நீலகிரி மாவட்டம், உதகை ஹெச்.பி.எப் இந்து நகர் நியாய விலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை ஜெம்பார்க் கூட்டரங்கில், தமிழ்நாட்டின் (வனத்துறை, மின் நிலையங்கள்) நீர்வளங்கள் தொடர்பான நாடாளுமன்...
01/09/2026

நீலகிரி மாவட்டம், உதகை ஜெம்பார்க் கூட்டரங்கில், தமிழ்நாட்டின் (வனத்துறை, மின் நிலையங்கள்) நீர்வளங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம், நீர்வளக்குழுவின் தலைவர் / நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், உதகை ஜெம்பார்க் கூட்டரங்கில், தமிழ்நாட்டின் நீர்வளங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக் கூட...
31/08/2026

நீலகிரி மாவட்டம், உதகை ஜெம்பார்க் கூட்டரங்கில், தமிழ்நாட்டின் நீர்வளங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம், நீர்வளக்குழுவின் தலைவர் / நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கூடலூர் ஓவேலி லாரஸ்டன் பகுதியில், 2 நபர்களை புலி தாக்கி உய...
29/08/2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கூடலூர் ஓவேலி லாரஸ்டன் பகுதியில், 2 நபர்களை புலி தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து புலியை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி லாரஸ்டன் பகுதியில், புலியை பிடிப்பதற்காக கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவத...
29/08/2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி லாரஸ்டன் பகுதியில், புலியை பிடிப்பதற்காக கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதயும் மற்றும் புலியை பிடிப்பதற்காக கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி லாரஸ்டன் பகுதியில், புலியை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மா...
29/08/2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி லாரஸ்டன் பகுதியில், புலியை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி லாரஸ்டன் 4-வது டிவிசன் பகுதியில், புலி தாக்கி உயிரிழந்த திரு.ரவிச்சந்திரன் அவர்களின் இல்...
29/08/2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி லாரஸ்டன் 4-வது டிவிசன் பகுதியில், புலி தாக்கி உயிரிழந்த திரு.ரவிச்சந்திரன் அவர்களின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள், நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக...
28/08/2026

நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 43 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Address

161. Old. Ooty. 643002
Ooty
643001

Alerts

Be the first to know and let us send you an email when Collector Nilgiris posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Collector Nilgiris:

Shortcuts

Share