TVMIUdagamandalam

TVMIUdagamandalam பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
(1)

தமிழக வெற்றி கழக தலைவரின் பொற்கரங்களால் அறிவிக்கப்பட்ட நீலகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை மற்றும் குன்னூர் சட்ட...
29/03/2026

தமிழக வெற்றி கழக தலைவரின் பொற்கரங்களால் அறிவிக்கப்பட்ட நீலகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை மற்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்களுக்கு நீலகிரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்💐

🔥 🔥
12/07/2025

🔥 🔥

*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின் படி கழக பொதுச்  செயலாளர் *N.ஆனந்த் (EX.M.L.A)* அவர்களின் வழிக...
11/07/2025

*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் *N.ஆனந்த் (EX.M.L.A)* அவர்களின் வழிகாட்டலின் படி நீலகிரி கிழக்கு மாவட்ட தலைவர் *திரு:D.ரமேஷ் B.com TTc* அவர்களின் மேற்பார்வையில் நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் *திருமதி:பாமா ரமேஷ் B.Com* அவர்களது தலைமையில் நேற்றைய தினம் 10/07/2025 அன்று நமது மாவட்டத்தில் *தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக* பூத் செயலாளர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் நமது மாவட்டத்தில் உள்ள பூச்செயலாளர்கள் கலந்து கொண்டு தேர்தல் பற்றிய வியூக தகவல்களை கேட்டறிந்தனர்
🔥

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி தளபதியின் வழிகாட்டுதலின்படி கழகப் பொதுச் செயலாளர் N.ஆனந்த் அவ...
21/06/2025

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி தளபதியின் வழிகாட்டுதலின்படி கழகப் பொதுச் செயலாளர் N.ஆனந்த் அவர்களின் ஆசியுடன் நீலகிரி கிழக்கு மாவட்ட தலைவர் திரு:ரமேஷ் B.Com D.T.C அவர்களின் உத்தரவின் பேரில் நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் திருமதி:பாமா ரமேஷ் B.com அவர்களின் மேற்பார்வையில் நாளைய தினம் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவின் நிகழ்ச்சி நிரல்

*பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்!* கழகத்.*தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி*கழக *பொதுச் செயலாளர் அண்ணண் புஸ்ஸி ...
20/06/2025

*பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்!* கழகத்.*தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி*
கழக *பொதுச் செயலாளர் அண்ணண் புஸ்ஸி ஆனந்த்* அவர்களின் நல்லாசியுடன் 🙏🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🙏
நீலகிரி கிழக்கு *மாவட்ட கழக தலைவர் D. ரமேஷ்*B.COM.அவர்களின் தலைமையில் 🙏🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🙏 *நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் திருமதி:பாமா ரமேஷ்B.Com அவர்களின் மேற்பார்வையில்*
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் *51 வது வது பிறந்தநாளை முன்னிட்டு* 🙏🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🙏 குன்னூர் தொகுதியில்,புதிய அலுவலகம் குன்னூர் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பாக வருகின்ற 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 குன்னூர் டிடிகே ரோடு T. C. N. காம்ப்ளக்ஸில் திறக்கப்பட உள்ளது அதனை முன்னிட்டு அதற்கான அழைப்பிதழ்களை நீலகிரி கிழக்கு *மாவட்ட தலைவர் திரு:D.ரமேஷ் B.Com* மற்றும் *மாவட்ட கழக செயலாளர் திருமதி:பாமா ரமேஷ் B.com* மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் அணி அமைப்பாளர்கள் குன்னூர் வியாபாரிகள் சங்கம், 3 ஸ்டார் வெல்ஃபேர் அசோசியேஷன், குன்னூர் லாரி சங்கம், குன்னூர் டாக்ஸி ஸ்டான்ட் சங்கம், குன்னூர் பிக்கப் ஸ்டாண்ட் சங்கம், குன்னூர் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம், குன்னூர் தீயணைப்பு ஸ்டாண்ட் ஆட்டோ சங்கம், குன்னூர் பஸ் நிலைய ஆட்டோ சங்கம், குன்னூர் மார்க்கெட் ஆட்டோ சங்கம், குன்னூர் மவுண்ட் ரோடு ஆட்டோ சங்கம், குன்னூர் சிம்ஸ் பார்க் ஆட்டோ சங்கம், குன்னூர் பெட்போர்ட் ஆட்டோ சங்கம், நமது தமிழக வெற்றிக் கழகத்தின் குன்னூர் நகர வழக்கறிஞர் அணி பொறுப்பாளர், குன்னூர் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள், குன்னூர் சமூக ஊடக பொறுப்பாளர்கள், குன்னூர் இளம் பெண்கள் பாசறை அணி பொறுப்பாளர்கள், தொண்டரணி பொறுப்பாளர்கள், குன்னூர் நகர காவல்துறை ஆய்வாளர் அவர்கள் ஆகியோருக்கு இன்று வழங்கப்பட்டது. *செய்தி:*நீலகிரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி* *Tvk_Udagamandalam_Official*

ஜூன் 3 இல் பிறந்தநாள் காணும் நீலகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி :டீனா கார்த்திக் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ...
02/06/2025

ஜூன் 3 இல் பிறந்தநாள் காணும் நீலகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி :டீனா கார்த்திக் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்!தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க 🙏🇪🇸🙏🇪🇸🙏🇪🇸🙏🇪🇸🙏 மரியாதைக்குர...
28/05/2025

பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க 🙏🇪🇸🙏🇪🇸🙏🇪🇸🙏🇪🇸🙏

மரியாதைக்குரிய அகில இந்திய கழக பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் உத்தரவின்படி 🙏🇪🇸🙏🇪🇸🙏🇪🇸🙏🇪🇸🙏🙏

நீலகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருமதி பாமா ரமேஷ் அவர்களின் மேற்பார்வையில் 🙏🇪🇸🙏🇪🇸🙏🇪🇸🙏🇪🇸🙏
நீலகிரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் கழக செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நீலகிரி கிழக்கு மாவட்ட பயிற்சி பாசறை அணி சார்பில் உலக பட்டினி தினத்தையொட்டி (28/05/2025) காலை 12:00 மணியளவில் கேத்தி M.N.Trust. ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது 🙏🇪🇸🙏🇪🇸🙏🇪🇸🙏🇪🇸 இவ்விழாவில் நீலகிரி கிழக்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙏🇪🇸🙏🇪🇸🙏🇪🇸🙏🇪🇸🙏

இவன் நீலகிரி கிழக்கு மாவட்ட கழக தலைவர் D .ரமேஷ்.b.com ttc

தமிழக வெற்றிக் கழகம் 🙏🇪🇸🙏

Address

Ooty
Ooty

Telephone

+919597576731

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVMIUdagamandalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TVMIUdagamandalam:

Share