திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி

  • Home
  • India
  • Palani
  • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு   ஆகஸ்டு 24,25 தேதி நடைபெறுவதை யொட்டி அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல...
22/08/2024

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்டு 24,25 தேதி நடைபெறுவதை யொட்டி அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நடைபெற்று வரும் மாநாடு பணிகளை பழனி சட்டமன்ற உறுப்பினர்
I.P.Senthilkumar MABL MLA அவர்கள் பார்வைட்டார்.
இந்நிகழ்வில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆணையாளர் திரு.மாரிமுத்து அவர்கள், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Address

பழனி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
Palani
624601

Alerts

Be the first to know and let us send you an email when திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share