Tirunelveli SubUrbs Rotary Club

Tirunelveli SubUrbs Rotary Club CREATE HOPE IN THE WORLD

OT 7CLUB EXCELLENT AWARD FROM ROTARY INTERATIONAL, YEAR 2024-2025
29/08/2025

OT 7

CLUB EXCELLENT AWARD FROM ROTARY INTERATIONAL, YEAR 2024-2025

OT 6OUR CLUB BOARD MEETING REGARDING , 28.08.20251.LAST 2 MONTH SERVICE PROJECT REVIEW,2. ENVIRONMENT PROJECT DISCUSSION...
29/08/2025

OT 6

OUR CLUB BOARD MEETING REGARDING , 28.08.2025
1.LAST 2 MONTH SERVICE PROJECT REVIEW,

2. ENVIRONMENT PROJECT DISCUSSION,

3. DRUG FREE AWARENESS PROGRAMME WILL PLAN

4. NEW ROTRACT, INTRACT WILL START

5. RI DUE, DISTRICT DUE DISCUSSION

PT 3826.08.2025 திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மூன்று மாத...
26/08/2025

PT 38
26.08.2025 திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மூன்று மாதத்திற்கான சனிடேஷன் கிட் கொடுக்கப்பட்டது

PT 3726.08.2025 திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக இன்று 26.08.2025  காலை 11.15 மணி அளவில் வீரவநல்லூர் பாரதி...
26/08/2025

PT 37
26.08.2025 திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக இன்று 26.08.2025 காலை 11.15 மணி அளவில் வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து உன்னை அறிந்தால் நிகழ்வின் மூலமாக " கற்றது ஒழுகு " என்ற தலைப்பில் மாணவ மாணவியருக்கு மோட்டிவேஷன் பயிற்சி அளிக்கப்பட்டது.

PT 3626.08.2025 திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக இன்று  வெள்ளங்குளி  அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மூன்று மாதத்...
26/08/2025

PT 36
26.08.2025 திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக இன்று வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மூன்று மாதத்திற்கான சனிடேஷன் கிட் கொடுக்கப்பட்டது.

PT 3526.08.2025 திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக இன்று 26.08.2025  காலை 10.15 மணி அளவில் வெள்ளங்குளி  அரசு...
26/08/2025

PT 35
26.08.2025 திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக இன்று 26.08.2025 காலை 10.15 மணி அளவில் வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து உன்னை அறிந்தால் நிகழ்வின் மூலமாக " புதியன விரும்பு " என்ற தலைப்பில் மாணவ மாணவியருக்கு மோட்டிவேஷன் பயிற்சி அளிக்கப்பட்டது

PT 3426.08.2025 திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக இன்று கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு  மூன்று ...
26/08/2025

PT 34
26.08.2025 திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக இன்று கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மூன்று மாதத்திற்கான சானிடேஷன் கிட், கொடுக்கப்பட்டது.

PT 3326.08.2025 திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக இன்று கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9. ...
26/08/2025

PT 33

26.08.2025 திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக இன்று கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9. 15 மணி அளவில் உன்னை அறிந்தால் நிகழ்வின் மூலமாக "தோல்வியில் கலங்கேல்" என்ற தலைப்பில் மாணவ மாணவியருக்கு மோட்டிவேஷன் பயிற்சி அளிக்கப்பட்டது.

OT 5OUR CLUB PAG MAJOR DONAR DR.S.PREMACHANDRAN , HONOR BY OUR RI PRESIDENT ABOUT AKS
23/08/2025

OT 5

OUR CLUB PAG MAJOR DONAR DR.S.PREMACHANDRAN , HONOR BY OUR RI PRESIDENT ABOUT AKS

PT 32திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக 22.08.2025 மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, சனிடேஷன் கிட் ...
22/08/2025

PT 32
திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக 22.08.2025 மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, சனிடேஷன் கிட் கொடுக்கப்பட்டது

PT 31திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக 22.08.2025 மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உன்னை அறிந்தால்...
22/08/2025

PT 31
திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக 22.08.2025 மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உன்னை அறிந்தால் மோட்டிவேஷன் பயிற்சி அளிக்கப்பட்டது

PT 30திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக 22.08.225 MUNAJIPATTI GOVENRMENT HR SEC SCHOOL க்கு சேனிடேசன் கிட் க...
22/08/2025

PT 30
திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் மூலமாக 22.08.225 MUNAJIPATTI GOVENRMENT HR SEC SCHOOL க்கு சேனிடேசன் கிட் கொடுக்கப்பட்டது

Address

TIRUNELVELI
Palayamkottai
627005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirunelveli SubUrbs Rotary Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category