தமிழ்நாடு தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம்

  • Home
  • India
  • Paramakudi
  • தமிழ்நாடு தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ்நாடு தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், Political Party, Paramakudi.

தேசியத் தலைவர் தியாகி வே இமானுவேல் சேகரனார் கண்ட கனவை நினைவாக்கிட தமிழ்நாடு தேவேந்திர பண்பாட்டு கழகம் தலைவர் இரண்டாம் சமூக நீதி போராளி பரம்பை பாலா அவர்கள் வழியில் சமூகத்திற்கான அரசியல் பயணம்......

06/08/2026

தமிழ்நாடு தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தலைவர் பரம்பை பாலா அவர்கள் வாகனம் பரமக்குடியை அடுத்த முதலூர் அருகே ஜாதி வெறியர்களால் சேதப்படுத்தப்பட்டு அந்த கயவர்கள் தப்பி ஓட்டம்.....

தமிழக அரசே காவல்துறையே உடனே ஜாதி வெறியர்களை கைது செய்.... போராடத் தூண்டாதே தமிழ்நாடு முழுமைக்கும் போராட்டங்கள் நடைபெறும்......

ஜாதியை கலவரங்களை தூண்ட நினைக்கும் ஜாதி வெறியர்களை உடனடியாக கைது செய் கைது செய்......
Chief Minister of Tamil Nadu
Tamil Nadu Police
Ramanathapuram Police Station
Sathirakudi Police Station

ஊதிய உயர்வு கேட்டுப் போராடி உயிர் நீத்த 17 தியாகிகளின் நினைவை போற்றுவோம்......
23/07/2026

ஊதிய உயர்வு கேட்டுப் போராடி உயிர் நீத்த 17 தியாகிகளின் நினைவை போற்றுவோம்......

வன்மையாக கண்டிக்கிறோம்!!!சிவகங்கை மாவட்டம் மல்லல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை ...
16/07/2026

வன்மையாக கண்டிக்கிறோம்!!!

சிவகங்கை மாவட்டம் மல்லல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சார்ந்த 12-ம் வகுப்பு மாணவனுக்கு கத்தியால் குத்திய சக மாணவன்

காவல் நிலையம் முதல் கல்வி நிலையங்கள் வரை சாதி வெறியர்களின் வெறியாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தமிழக முதல்வர் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு சாதி வெறியர்களை அடக்க வேண்டும்

சாதி வெறியில் மாணவர் மீது கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்திய அந்த சாதி வெறி பிடித்த மாணவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்து மனநல ஆலோசனை வழங்க வேண்டும்

ஜாதி வெறிக்கு அடித்தளமாக இருக்கும் கூலிப்படை கும்பலை உடனடியாக தமிழக அரசு கைது செய்ய வேண்டும்

பரம்பை பாலா
தலைவர்
தமிழ்நாடு தேவேந்திர பண்பாட்டு கழகம்

Chief Minister of Tamil Nadu
Udhayanidhi Stalin
Edappadi K. Palaniswami
K.Annamalai

பெரும்பாட்டன் வீரபாண்டிய சுந்தரலிங்க குடும்பனார் அவர்களுக்கு தமிழ்நாடு தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பில் தலைவர் பரம்ப...
16/04/2026

பெரும்பாட்டன் வீரபாண்டிய சுந்தரலிங்க குடும்பனார் அவர்களுக்கு தமிழ்நாடு தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பில் தலைவர் பரம்பை பாலா அவர்கள் புகழ் வணக்கம் செலுத்தினார்......

23/03/2026

பட்டா போர்ப்படை தளபதி பட்டா விஜயகுமார் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மக்கள் போராட்ட நாயகன், இரண்டாம் சமூக நீதி போராளி பரம்பை பாலா அவர்களின் இல்லத்திற்கு சென்று பிறந்தநாள் வாழ்த்துகளை பெற்றார் மற்றும் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடபட்டது

அன்பு உறவுகள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தனர்.....

19/03/2026

தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி உறவுகள் திருமண விழாவில்

மக்கள் போராட்ட நாயகன் இரண்டாம் சமூக நீதி போராளி * #பரம்பை_பாலா*

ரமே_பிரபாகரன்

கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்

தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த வன்முறையை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.......
15/03/2026

தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த வன்முறையை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.......

மக்கள் போராட்ட நாயகன் இரண்டாம் சமூக நீதிப் போராளி பரம்பை பாலா அவர்கள்......
13/03/2026

மக்கள் போராட்ட நாயகன் இரண்டாம் சமூக நீதிப் போராளி பரம்பை பாலா அவர்கள்......

10/03/2026

போராட்டத்தை கலைக்க நினைக்கிறதா காவல்துறை களத்தில் தமிழ்நாடு தேவேந்திர பண்பாட்டு கழக தலைவர் பரம்பரை பாலா அவர்கள்......

10/03/2026

மானாமதுரை தம்பி #ஆகாசை படுகொலை செய்த காவல்துறை குற்றவாளிகளை கைது செய்து வலியுறுத்தி மானாமதுரையில் மூன்றாவது நாளாக தொடரும் சாலைமறியல் போராட்ட களத்தில் தமிழ்நாடு தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தலைவர் #பரம்பை_பாலா தமிழர் அதிகாரம் தலைவர் #அழகர்சாமி_பாண்டியன் தியாகி இமானுவேல் பேரவை அருங்குளம் #ஜெகதீசன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் இடைக்காட்டூர் #சுரேஷ் விடுதலை சிறுத்தைகள் பிரபாகரன் தமிழர் அதிகாரம் இளைஞர் அணி செயலாளர் கார்த்திக்ராசு வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தங்கவேல் சமூக செயற்பாட்டாளர் லெனின் மற்றும் அனைத்து ஜனநாயக இயக்க முன்னனி பொறுப்பாளர்கள் மானாமதுரை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் இளைஞர்கள் தாய்மார்கள்....

Address

Paramakudi
623707

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share