Clicky

Bala car parking

Bala car parking Bala car parking provides a safe environment for car owners to park their cars in paramakudi

Operating as usual

கார் பார்க்கிங் வாடிக்கையாளர்கள்!!!             புதிதாக நிறுவப்பட்டுள்ள கார் பார்க்கிங் ( மணி கார் பார்க்கிங்) இப்போது ச...
16/08/2021

கார் பார்க்கிங் வாடிக்கையாளர்கள்!!!
புதிதாக நிறுவப்பட்டுள்ள கார் பார்க்கிங் ( மணி கார் பார்க்கிங்) இப்போது செயல்பட தொடங்கி விட்டது. கார்கள் பாதுகாப்புடன் நல்ல மிகுந்த இட வசதியுடன் நிறுத்தி கொள்ளலாம்.
தங்களின் காரை நிறுத்த வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும். 9655353019, 9976910837
இடம் : புதுநகர், பரமக்குடி.
நன்றி.

26/07/2021
Mani car parking

Hello Everyone!!

I'm happy to announce that our new car parking ( Mani car parking ) has finished. Now you can park your car from August 1 onwards. 20 car parking slots are available and vacant right now. Book soon to avail the best amenities.
For contact : 9655353019, 9976910837.

26/07/2021

வணக்கம் !! NT rice traders வாடிக்கையாளர்களே
தற்போது புதிதாக நயம் மற்றும் தரமான உளுந்தம் பருப்பு மைசூரில் சாகுபடி செய்யும் இடத்தில் இருந்து NT traders இல் நேரடி விற்பனை.
இட்லி, தோசை மற்றும் வடை மாவிற்கு மிகுந்த கனிசம் மற்றும் சுவை. வீட்டிற்கும், உணவகங்களுக்கும்
மொத்தமாகவும் சில்லறையாகவும் ஆர்டர் செய்ய தொடர்பு கொள்ளவும்
9655353019, 9976910837.
!! நன்றி !!

Thanks for your support..Book soon... Limited space available..
19/05/2020

Thanks for your support..
Book soon... Limited space available..

Book now.. limited parking space available
12/05/2020

Book now.. limited parking space available

Having a mini garden in the backyard feels more satisfied and happy!!How lovely the silence of growing plants!!
17/03/2020

Having a mini garden in the backyard feels more satisfied and happy!!

How lovely the silence of growing plants!!

20 Minutes(Moderate rain) = 2000 litres of water saved in our car parking area.     Installed a cost effective rain wate...
21/02/2020

20 Minutes(Moderate rain) = 2000 litres of water saved in our car parking area.

Installed a cost effective rain water collection system which everyone can easily follow by using PVC pipes and 10000 litre capacity water collection tank which can be used for ground water recharge.

Please save water for a better tomorrow!!!

Car maintenance chart
12/02/2020

Car maintenance chart

Call us for Booking!!
11/02/2020

Call us for Booking!!

09/02/2020

கார் பயன்பாட்டாளர்கள் கொஞ்சம் இதை படிங்க,
சில முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்:

மலைபகுதியில் பயணம் தொடங்கும் போது மேடான பகுதியில் காரை நகர்த்த நாம் சில நேரம் கஷ்டப்படுவதுண்டு, இதற்கு ஒரு எளிய வழி, Handbrake ஐ மேலே ஏற்றி முதல் கியரில் accelerator உதவியுடன் மிக எளிதாக காரை மேடான பகுதியில் நகர்த்தலாம். கவனம், கார் நகர்ந்த மறு கணம் Handbrake ஐ இறக்கி விட வேண்டும்.

சீட்பெல்ட் அணிவது மிகவும் அவசியம் ஏனெனில் பல கார்களில் ஏர்பேக் வசதி சீட்பெல்ட் அணிந்தால் மட்டுமே வேலை செய்யும்.

காரின் பயன்பாட்டு திறனை அதிகரிக்க front bumper மற்றும் Bull bar இணைப்பதை தவிருங்கள்!!. இதனால் நவீன ரக கார்களில் ஏர்பேக் வசதி விபத்து காலங்களில் சற்று முன்னதாகவோ அல்லது தாமதமாகவே அல்லது வேலை செய்யாமலோ போவதற்கு வாய்ப்புகள் அதிகம் சில கார் தயாரிப்பாளர்கள் பம்பர் இருந்தாலும் ஏர்பேக் வேலை செய்ய வைத்து விட்டனர் இருப்பினும் ஸ்டீல் பம்பர்கள் விபத்தின் போது சேதாரத்தை அதிகமாவதற்கே வாய்ப்புண்டு.

இந்த பதிவு உபயோகமாக இருந்தால் ஷேர் செய்யவும்.

Power independence achieved at Bala car parking through solar panel installed above the roof with the capacity of 1 KW. ...
04/02/2020

Power independence achieved at Bala car parking through solar panel installed above the roof with the capacity of 1 KW.
Adapt renewable energy to help and save the environment.

GO GREEN AND SAVE WATER.

Photos from Bala car parking's post
30/01/2020

Photos from Bala car parking's post

Bala car parking.
30/01/2020

Bala car parking.

Address

Pudhunagar
Paramakudi
623707

Telephone

+919655353019

Alerts

Be the first to know and let us send you an email when Bala car parking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bala car parking:

Videos

Nearby government services


Other Paramakudi government services

Show All