nammapno.info

nammapno.info Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from nammapno.info, Palace, Parangipettai.

Parangipettai (Tamil: பரங்கிப்பேட்டை), historically called Porto Novo ("New Port" in Portuguese) is a panchayat town in Cuddalore district in the Indian state of Tamil Nadu.

20/09/2025
12/09/2025

கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு பரங்கிப்பேட்டை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

BIG THANKS TO District Collector Cuddalore

புணரமைக்கப்பட்ட பரங்கிப்பேட்டை நீர் விளையாட்டுகள் வளாகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அவ...
27/08/2025

புணரமைக்கப்பட்ட பரங்கிப்பேட்டை நீர் விளையாட்டுகள் வளாகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 22/08/2025 அன்று திறந்து வைத்தார்.

இதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்த அன்றைய மற்றும் இன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள், சிதம்பரம் & புவனகிரி வட்டாட்சியர்கள், கடலூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற நிர்வாகம் உள்ளிட்ட அனைவருக்கும் பரங்கிப்பேட்டை போது மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.

nammapno.info l MYPNO | Parangipettai l PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம்

District Collector Cuddalore l DIPR TN l Sun News Tamil l Polimer News l புதிய தலைமுறை l News7Tamil l News18 Tamil Nadu l NewsTamil 24x7 l Tamil The Hindu l Maalai Malar News தமிழ் l Dinamalar - World's No 1 Tamil News Website l Vasanth TV l Thanthi TV l Cuddalore 360

Tamil Nadu Tourism Development Corporation l Tamil Nadu Tourism l Thol.Thirumavalavan l MRK.Panneerselvam l M. K. Stalin

பரங்கிப்பேட்டை பேரூராட்சி, சிலம்பிமங்கலம் சாமியார் பேட்டை கடற்கரையை 💙 நீலக் கொடி கடற்கரையாக மேம்படுத்த ரூ. 4 கோடி தமிழ்ந...
27/08/2025

பரங்கிப்பேட்டை பேரூராட்சி, சிலம்பிமங்கலம் சாமியார் பேட்டை கடற்கரையை 💙 நீலக் கொடி கடற்கரையாக மேம்படுத்த ரூ. 4 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

nammapno.info | Parangipettai | MYPNO

6 கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழ் பெற நிதி ஒதுக்கீடு!

| | |

புணரமைக்கப்பட்ட பரங்கிப்பேட்டை நீர் விளையாட்டுகள் வளாகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அவ...
23/08/2025

புணரமைக்கப்பட்ட பரங்கிப்பேட்டை நீர் விளையாட்டுகள் வளாகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 22/08/2025 அன்று திறந்து வைத்தார்.

இதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்த அன்றைய மற்றும் இன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள், சிதம்பரம் & புவனகிரி வட்டாட்சியர்கள், கடலூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற நிர்வாகம் உள்ளிட்ட அனைவருக்கும் பரங்கிப்பேட்டை போது மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.

nammapno.info l MYPNO l Parangipettai l PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம்

District Collector Cuddalore l DIPR TN l Sun News Tamil l Polimer News l புதிய தலைமுறை l News7Tamil l News18 Tamil Nadu l NewsTamil 24x7 l Tamil The Hindu l Maalai Malar News தமிழ் l Dinamalar - World's No 1 Tamil News Website l Vasanth TV l Thanthi TV l Cuddalore 360

Tamil Nadu Tourism Development Corporation l Tamil Nadu Tourism l Thol.Thirumavalavan l MRK.Panneerselvam l M. K. Stalin

21/08/2025

பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கத்தின் பல்வேறு தொடர் கோரிக்கைகள் மற்றும் முயற்சிகளின் அடிப்படையில் புணரமைக்கப்பட்ட பரங்கிப்பேட்டை நீர் விளையாட்டுகள் வளாகத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைக்கிறார் - பரங்கிப்பேட்டை பேரூராட்சி அழைப்பு

- பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS)

08/08/2025

Porto Novo Iron Works #5

பரங்கிப்பேட்டை இரும்பு தொழிற்சாலையில் செய்யப்பட்ட இரும்பு கதவு ஒன்று தற்பொழுது சென்னையில் உள்ளது. இது 1837 ஆம் ஆண்டு Parry Dare & Co. வின் Silver Godown சில்வர் பொருட்களை சேர்த்து வைக்கக்கூடிய சேமிப்பு அறைக்கு பாதுகாப்பு அரண் கதவாக நம்ம பரங்கிப்பேட்டை இரும்பு ஆலையில் செய்யப்பட்ட கதவு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது ஏறத்தாழ 103 ஆண்டுகள் அதாவது 1940ஆம் ஆண்டு வரை இது அந்த இடத்தில் இருந்ததாகவும் தற்போது இந்த கதவு Parrys Corner எனப்படும் பாரிஸ் முனை, டேர் ஹவுஸ் (Dare House) மேல் தளத்தில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

தொகுப்பு:
Murugappa Group

https://www.facebook.com/MurugappaGroup/videos/the-madras-in-murugappa-5-a-steel-door-for-parrys-silver-godown/882029327358103/

nammapno.info | Parangipettai | MYPNO
PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம்

District Collector Cuddalore | Cuddalore News | Cuddalore 360 | Tamil Nadu Tourism

Tamil The Hindu | dinakaran daily newspaper | Vasanth TV | Thanthi TV | Polimer News | News7Tamil | NewsTamil 24x7 | புதிய தலைமுறை | Sun News Tamil | News18 Tamil Nadu | Dinamalar - World's No 1 Tamil News Website | Maalai Malar News தமிழ் | தினமணி

#பரங்கிப்பேட்டை

#கடலூர்

இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது சார்?District Collector Cuddalore nammapno.info வின் கடந்த ஆண்டு 2024 ஜூன் 5ஆம் தேத...
16/07/2025

இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது சார்?
District Collector Cuddalore

nammapno.info வின் கடந்த ஆண்டு 2024 ஜூன் 5ஆம் தேதி செய்தியின் எதிரொலியாக இந்து தமிழ் திசை நாளிதழில் உங்கள் குரலில் இடம்பெற்றுள்ளது.

https://www.facebook.com/share/p/wpnoCGQczogk6GkB/?mibextid=oFDknk

பரங்கிப்பேட்டையில் உள்ள நீர் விளையாட்டு வளாகத்தில் படகு சவாரி எப்போது வரும்? - இந்து தமிழ் திசை நாளிதழ் கேள்வி

நாள் : 20/06/2024 (வியாழக்கிழமை)

-க. ரமேஷ், கடலூர் மாவட்ட செய்தியாளர்

| | | #பரங்கிப்பேட்டை | #கடலூர் | #பரங்கிப்பேட்டை_நீர்_விளையாட்டு_வளாகம்

Address

Parangipettai
608502

Alerts

Be the first to know and let us send you an email when nammapno.info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to nammapno.info:

Share

Category