Aram Educational And Social Charitable Trust

Aram Educational And Social Charitable Trust இப்பூவுலகில் அறம் தழைக்கட்டும்

07/08/2026

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு இரண்டாவது சுற்றில் 7.5 சதவித இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லையா..?

இது மட்டும் தான் வாய்ப்பு என்று நினைக்காதீர்கள்.

கவலைப்படாமல் இப்பவே காண்டாக்ட் பண்ணுங்க...!

#2026

07/08/2026

அறம் உயர் கல்வி வழிகாட்டி மையம் பட்டுக்கோட்டை
9994050550, 9047525222

06/08/2026

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் உங்களுக்கு இடம் கிடைக்கவில்லையா..?

பட்டுக்கோட்டை அறம் உயர் கல்வி வழிகாட்டி மையம் உங்களுக்கு வழிகாட்டுறாங்க..!

Contact
அறம் உயர் கல்வி வழிகாட்டி மையம் பட்டுக்கோட்டை
9047525222, 9994050550

#7.5reservation

30/07/2026

"நண்பர்களே...

இன்று நமது அன்பு நண்பர் ஏழிலரசன் அவர்களின் ரஞ்சி வாட்சஸ் கடைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

உண்மையாகச் சொன்னால், இது ஒரு சாதாரண கடை அல்ல... இது கடிகாரங்களின் கடல்!

உலகின் பல முன்னணி நிறுவனங்களின் கைக்கடிகாரங்கள், அழகிய சுவர் கடிகாரங்கள், நினைவுப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் என எண்ணற்ற வகையான பொருட்கள் ஒரே இடத்தில் குவிந்திருக்கின்றன.

ஒவ்வொரு பொருளையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வாங்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் அளவுக்கு அழகாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

அதைவிட என்னை மிகவும் கவர்ந்தது அங்குள்ள பணியாளர்களின் அன்பான வரவேற்பும், சிறப்பான சேவையும் தான்.

கடைக்குள் நுழைந்த உடனே மனதில் ஒரு இனிமையான மகிழ்ச்சி... ஒரு நல்ல சிந்தனை... ஒரு நிறைவான உணர்வு ஏற்பட்டது.

தரம், நம்பிக்கை, அன்பான சேவை – இந்த மூன்றின் சங்கமம்தான் ரஞ்சி வாட்சஸ்.

நேரத்தை மட்டும் காட்டும் கடிகாரங்கள் அல்ல... மகிழ்ச்சியான தருணங்களையும் பரிசளிக்கும் ஒரு அற்புதமான இடம் – ரஞ்சி வாட்சஸ்!"

ஒருமுறை சென்று பாருங்கள்...!

உங்களுக்கும் இந்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும்!

28/07/2026

"மாறத் துணிந்தவர்கள்தான் வாழ்க்கையில் உயரத் துணிவார்கள்."

💪💪💪

பட்டுக்கோட்டை யஹ்யா


26/07/2026

"அன்பான மாணவ, மாணவிகளே!

உங்கள் வாழ்க்கையை மாற்றப் போவது உங்கள் சூழ்நிலை அல்ல; உங்கள் தன்னம்பிக்கையே.

இன்று நீங்கள் எடுக்கும் ஒரு சிறிய முயற்சி, நாளை மிகப்பெரிய வெற்றியாக மாறலாம். தோல்வியைக் கண்டு பயப்படாதீர்கள்; அது வெற்றிக்கான முதல் படிக்கட்டு.

உங்களால் முடியும் என்று முதலில் நீங்களே நம்புங்கள். கனவு காணுங்கள், இலக்கை நிர்ணயியுங்கள், தினமும் முயற்சி செய்யுங்கள்.

உங்கள் வெற்றி இந்த உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.
நம்புங்கள்... முயற்சி செய்யுங்கள்... நிச்சயம் வெற்றி உங்களுக்கே!"




10/07/2026

அறம் உயர் கல்வி வழிகாட்டி மையம்
பட்டுக்கோட்டை.

தொடர்புக்கு..
9047525222
9994050550

பொறியியல் கலந்தாய்வு உங்க கட் ஆப் 180 இருந்தால் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் சிறப்பான...
07/07/2026

பொறியியல் கலந்தாய்வு

உங்க கட் ஆப் 180 இருந்தால் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் சிறப்பான வாய்ப்பு இருக்கிறது.

அறம் உயர் கல்வி வழிகாட்டி மையம்
பட்டுக்கோட்டை.

தொடர்புக்கு..
9047525222
9994050550

Address

Pattukkottai
614602

Telephone

+919043072750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aram Educational And Social Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aram Educational And Social Charitable Trust:

Shortcuts

Share

Category