விடுதலைச் சிறுத்தைகள் அதிரை நகரம்

  • Home
  • India
  • Pattukkottai
  • விடுதலைச் சிறுத்தைகள் அதிரை நகரம்

விடுதலைச் சிறுத்தைகள்  அதிரை நகரம் அதிரை விடுதலைச்சிறுத்தைகள்

அன்பார்ந்த  அதிரை நகரத்திற்கு உட்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்       நாளை காலை 10 ம...
23/10/2025

அன்பார்ந்த அதிரை நகரத்திற்கு உட்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்

நாளை காலை 10 மணி அளவில் அரசியலில் நம்மை செம்மைப்படுத்திய அய்யா உஞ்சயார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மகத்தான மக்கள் தலைவர் Thol.Thirumavalavan எழுச்சித்தமிழர் அவர்கள் வருகை தந்து நினைவேந்தல் உரை ஆற்ற இருக்கிறார்கள்

ஆகவே அனைத்து தோழர்களுக்கும் அழைப்பிதழ் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் தகவல் தெரிவித்துள்ளேன் இதனையும் நேரடி அழைப்பாக ஏற்று அனைவரும் பெருந்திரளாக வந்து ஐயா அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நகர செயலாளர்
பன்னீர் செல்வம்
அதிரை நகரம்.

பட்டுக்கோட்டையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு அதிரை விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத...
15/04/2025

பட்டுக்கோட்டையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு அதிரை விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

#சமத்துவநாள்

15/04/2025

#சமத்துவநாள்

புரட்சியாளர் சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 134 -வது பிறந்தநாள் விழா விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...
15/04/2025

புரட்சியாளர் சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 134 -வது பிறந்தநாள் விழா விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிரை நகரம் சார்பில் கொடியேற்றப்பட்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவ புகைப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்கள் தூவி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது...

#சமத்துவநாள்

Address

Pattukkottai
614601, 614602

Website

Alerts

Be the first to know and let us send you an email when விடுதலைச் சிறுத்தைகள் அதிரை நகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category